திட்டம் போட்டு திருடிய மனைவி! ஸ்மார்ட்டாக சிக்க வைத்த கணவர்! காணொளியை நீங்களே பாருங்க
துணிக்கடையில் ஆடைகளை திருடிவிட்டு வந்த மனைவியை கணவர் வசமாக சிக்க வைத்த காணொளி வைரலாகி வருகின்றது.
ஆடையை திருடிய பெண்
தம்பதிகள் இருவர் துணிக்கடைக்கு சென்ற நிலையில், அங்கு ஆடையை திருடுவதற்கு பிளான் செய்துள்ளனர். கணவரை நம்பிய மனைவியும் ஆடைகளை திருடிவிட்டு ஓடிவந்துள்ளார்.
இந்நிலையில் காரில் இருந்த கணவர் மனைவியை வசமாக சிக்க வைக்க நினைத்து கார் கதவினை திறக்காமல் காரை எடுத்து மிக வேகமாக சென்றுள்ளார்.
பெண் ஆடையை திருடிச் சென்றதை அவதானித்த செக்யூரிட்டி அப்பெண்ணை விரட்டிப் பிடித்து கொண்டு வந்துள்ளார். எப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்த்த மனைவிக்கு கணவர் செய்த சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
இக்காட்சி இணையவாசிகளிடையே பிரபலமாக இருக்கும் இந்த வீடியோ, டிவிட்டரில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.
??? pic.twitter.com/XdwNvM6XlM
— Clown World ™ ? (@ClownWorld_) January 11, 2023