பருப்பை மறந்தும் ஊறவைக்காமல் சமைத்து விடாதீர்கள்! ஆபத்து... உடனே ஏன்னு தெரிஞ்சிக்கோங்க!

By Nivetha Oct 04, 2022 10:35 PM GMT
Nivetha

Nivetha

Report
135 Shares

பெரும்பாலானவர்கள் சமைப்பதற்கு முன் பருப்பை ஊற வைக்க மறந்து விடுவர்.

ஆனால், பருப்பை ஊற வைத்துவிட்டு தான் பின்னர் சமைக்க வேண்டும்.

அது ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பருப்பை மறந்தும் ஊறவைக்காமல் சமைத்து விடாதீர்கள்! ஆபத்து... உடனே ஏன்னு தெரிஞ்சிக்கோங்க! | Why You Must Soak Lentils Before Cooking Them

ஏன் பருப்பை ஊற வைக்க வேண்டும்?

  1. நீங்கள் சமைப்பதற்கு முன் பருப்பு மற்றும் பயறு வகைகளை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. சில பயறு வகைகளில் பைடிக் அமிலம் நிறைந்து உள்ளது. 
  3. பைட்டிக் அமிலம் நமது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடைக்கவும், அவற்றை எளிதில் ஜீரணமாக்கவும் செய்யும்.
  4. பருப்பு மற்றும் பயறு வகை தானியங்களை சமைப்பதற்கு முன் ஏன் ஊற வைக்க வேண்டும் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. பருப்பு வகைகளைப் பொறுத்த வரை எல்லா பருப்புகளும் ஜீரணிக்க எளிதானது தான்.
  5. அதிலும், பாசிப்பருப்பு மிகவும் சுலபமாக ஜீரணமாகிவிடும். பருப்புகளை ஊறவைத்து சமைப்பதன் மூலம் உடலின் தாது உறிஞ்சுதல் வீதத்தை அதிகரிக்க முடியும். 
  6. பருப்புகளை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு அதனை சமைப்பதால், அதில் பைட்டேஸ் என்ற நொதி தூண்டப்படுகிறது.
  7.  பைட்டேஸ் நொதி தான் கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாக சத்தைப் பிணைக்க உதவுகிறது. 
  8. ஊற வைப்பதன் மூலம் பருப்பில் உள்ள சிக்கலான ஸ்டார்ச் உடைக்கப்படும். இதனால் எளிதில் ஜீரணமாகும்.  
  9. ஊற வைக்கும்போது பருப்பில் இருந்து உருவாகும் வாயு உற்பத்தி செய்யும் இரசாயனங்கள் நீக்கப்பட்டு விடும். பெரும்பாலான பருப்பு வகைகளில் ஒலிகோசாக்கரைடுகள் உள்ளன. அவை ஒரு வகையான சிக்கலான சர்க்கரை ஆகும். இது தான் உங்களுக்கு தசை வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. 
  10. இதனைக் குறைக்க பருப்பினை ஊற வைத்து சமைப்பதே மிகவும் நல்லது. மேலும், பருப்புகளை ஊறவைத்து சமைப்பதன் மூலம் பருப்பு விரைவில் சமைக்கப்பட்டு விடும்.  

​பருப்பு ஊறவைத்த தண்ணீரை என்ன செய்வது ?

பருப்பு ஊறவைத்த தண்ணீரில் டானின்கள் அல்லது பைடிக் அமிலம் போன்றவை நிறைந்து உள்ளதால், அந்தத் தண்ணீரை சமையலில் பயன்படுத்தக் கூடாது.

பருப்பை மறந்தும் ஊறவைக்காமல் சமைத்து விடாதீர்கள்! ஆபத்து... உடனே ஏன்னு தெரிஞ்சிக்கோங்க! | Why You Must Soak Lentils Before Cooking Them

 பலரும் அந்தத் தண்ணீரை சமையலில் பயன்படுத்துவர். 

அது தவறான செயல் ஆகும். அதனைப் பயன்படுத்த சிறந்த வழி அதனை செடிகளுக்கு ஊற்றி விடுவது தான் சரியான வழி. 

இதன் மூலம் வீட்டு தாவரங்களுக்கும் சில வகை ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.  

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US