மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா..? அப்போ இந்த ஆபத்து வரலாம் அலட்சியமா இருக்காதீங்க!

Cancer Vaginal Cancer Periods
By Vinoja Jan 31, 2024 02:15 PM GMT
Report

 பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான்.

ஆனால் பத்து நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா..? அப்போ இந்த ஆபத்து வரலாம் அலட்சியமா இருக்காதீங்க! | Why You Are Getting Your Period Twice In A Month

இரண்டு முறை மாதவிடாய் வருதா?

முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாயா? என்பது தொடர்பில்  அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். காரணம் வெஜினாவிலிருந்து  குருதி கசிவு ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

இந்த ராசி ஆண்களுக்கு அறிவான பெண்களை தான் பிடிக்குமாம்... எந்தெந்த ராசியினர் தெரியுமா?

இந்த ராசி ஆண்களுக்கு அறிவான பெண்களை தான் பிடிக்குமாம்... எந்தெந்த ராசியினர் தெரியுமா?


இது ஆபத்தான நிலைமை, எனவே இது குறித்து முறையான வைத்திய ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா..? அப்போ இந்த ஆபத்து வரலாம் அலட்சியமா இருக்காதீங்க! | Why You Are Getting Your Period Twice In A Month

இந்த வேறுபாட்டை எப்படி கண்டறிவது ?மாதவிடாய் போன்று உதிரப்போக்கு தொடர்சியாக 3 தொடக்கம் 5 நாட்கள் வரை நீடித்தால் அது மாதவிடாய் என அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

மாறாக சிறிது உதிரம் மட்டுமே வந்து, நெப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில் அது இரத்தம் கசிவதாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது.

இந்த வெஜினாவில் இரத்தக் கசிவு என்பது உறவு கொள்ளும் போதும் கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா..? அப்போ இந்த ஆபத்து வரலாம் அலட்சியமா இருக்காதீங்க! | Why You Are Getting Your Period Twice In A Month

உங்களுக்கு தைரொய்ட் அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ மாதந்தோறும் மாதவிடாயில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மாதவிடாய் நிற்கும் வயதை எட்டிய நிலையிலும் இவ்வாறு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ளது.

மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம். மேலும் அதிகளவில் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதாலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா..? அப்போ இந்த ஆபத்து வரலாம் அலட்சியமா இருக்காதீங்க! | Why You Are Getting Your Period Twice In A Month

உடனடியாக உடல் எடை குறைந்தாலும் அதிகரித்தாலும் ஹேர்மோன் சமநிலையற்று காணப்படும், இதனாலும் ஏற்படலாம்.

மேலே குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால், இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.

நடிகை கனகாவின் இந்த நிலைமைக்கு இதுதான் காரணம்... சரத்குமார் ஓபன் டாக்

நடிகை கனகாவின் இந்த நிலைமைக்கு இதுதான் காரணம்... சரத்குமார் ஓபன் டாக்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US