வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத அறிவியல் பின்னணி

Pumpkin
By Vinoja Nov 12, 2024 12:30 PM GMT
Report

பொதுவாகவே புதிய வீடு கட்டினாலும் புதிய தொழில் ஆரம்பித்தாலும் நிச்சயம் அந்த இடத்தில் நிச்சயம் திருஷ்டி பூசணிக்காய் இடம்பெற்றுவிடும்.

இன்று நவீன உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், தொழில் நுட்ப நிறுவனங்கள் தொடக்கம் நவீன மால் வரை அனைத்து கட்டுமானங்களிலும் இந்த திருஷ்டி பூசணிக்காய் எப்படியாவது இடம் பிடித்துவிடுவது ஏன் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? 

வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத அறிவியல் பின்னணி | Why We Hanging Pumpkin In Front Of The House

தொன்று தொட்டு தீய சக்திகள் மற்றும் தீய பார்வை மீதான நம்பிக்கை இருந்து வருகின்றது. தீய சக்திகள் என்பது வெறுமனே மூட நம்பிக்கை என்று புறக்கணித்துவிட முடியாது. 

உண்மையில் இதில் அறிவியல் சார்ந்த உண்மைகளும் இருக்கத்தான் செய்கின்றது. நம்மிடம் யாராவது எதிர்மறையாக பேசினாலே அதன் தாக்கம் நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்களை நம்மால் நன்கு உணர முடியும். 

வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத அறிவியல் பின்னணி | Why We Hanging Pumpkin In Front Of The House

அப்படி இருக்கையில்  தீய எண்ணங்களுடனான பார்வை, எதிர்மறையான பேச்சு மற்றும் ஆற்றல் ஒன்றினையும் போது அதனை தீய சக்தி என்கின்றோம். இந்த எதிர்மறை சக்திகளுக்கு முன்னேற்றத்தை தடுக்கும் ஆற்றல் காணப்படுகின்றது. 

இந்த நபர்களை அவமதிப்பவர்கள் வாழ்வில் முன்னேறவே முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர்!

இந்த நபர்களை அவமதிப்பவர்கள் வாழ்வில் முன்னேறவே முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர்!

அதனை நீக்குவதற்கு ஏன் வெள்ளை பூசணிக்காயை பயன்படுத்துகின்றார்கள் என்பது குறித்து அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத அறிவியல் பின்னணி | Why We Hanging Pumpkin In Front Of The House

பூசணிக்காய் கட்டுவது ஏன்?

இயற்கையாகவே குறிப்பிட்ட சில பொருட்களுக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை அதிகமாக இருக்கும். 

அந்த வகையில் காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் மிகவும் நேர்மறை ஆற்றல் கொண்டதாக அறியப்படுகின்றது. 

உணவுகளில் மிகவும் அதிக பிராண (உயிர்சக்தி) சக்தி கொண்ட சில உணவுகள் காணப்படுகின்றது அந்த பட்டியலில் வெள்ளை பூசணிக்காய் முதலிடம் வகிக்கின்றது. 

வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத அறிவியல் பின்னணி | Why We Hanging Pumpkin In Front Of The House

பூசணியின் இந்த நேர்மறை ஆற்றலை அறிவியல் கண்னோட்டத்தில் நமது முன்னோர்கள் பார்த்ததன் விளைவாகவே  இதனை வீட்டின் முன்பு கட்டும் பழக்கம் நம்மிடையே உருவாக்கப்பட்டது.

பூசணைக்கு தீய ஆற்றலை உள்வாங்கி நல்ல ஆற்றலை வெளியிடும் தன்மை அறிவியல் ரீ்தியில் அதிகம் காணப்படுகின்றது. மேலும் இந்த காய் எளிதில் பழுதடைவது கிடையாது என்பதனாலும் இதனை திருஷ்டிக்காக பயன்படுத்தினார்கள். 

வீட்டை சுற்றியுள்ள தீய அதிர்வுகளை வீட்டின் உள்ள மனிதர்களுக்கு கடத்தாமல் தனக்குள் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை இந்த வெள்ளை பூசணிக்காயில் காணப்படுகின்றது.

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US