3 விரல்களை இழந்த விஜயகாந்த்.... இறப்புக்கு பின்னர் வெளிவரும் சோக பின்னணி

Vijayakanth Tamil Cinema
By Vinoja Dec 28, 2023 07:26 AM GMT
Report

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.அவரின் பிரிவால் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 நடிகர் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர்.

3 விரல்களை இழந்த விஜயகாந்த்.... இறப்புக்கு பின்னர் வெளிவரும் சோக பின்னணி | Why Vijayakanths Toe Fingers Cutted

இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார்.

கால் விரல்கள் அகற்றப்பட்டது ஏன்?

சினிமா, அரசியல் என ஓய்வின்றி பம்பரமாய் சுழன்றுகொண்டு இருந்தவர் விஜயகாந்த். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பின்னர் உடல்நிலை மோசமானது.

3 விரல்களை இழந்த விஜயகாந்த்.... இறப்புக்கு பின்னர் வெளிவரும் சோக பின்னணி | Why Vijayakanths Toe Fingers Cutted

சினிமாவில் முழுமையாக ஓய்வு நிலைக்கு சென்று அரசியலிலும் அதிகளவில் தலைகாட்டாமல் மருத்துவமனை, சிகிச்சை, வீடு என்று இருந்தார்.

கொரியன் கிளாஸ் ஸ்கின் வேண்டுமா..? அப்போ முட்டை இருந்தா போதும்

கொரியன் கிளாஸ் ஸ்கின் வேண்டுமா..? அப்போ முட்டை இருந்தா போதும்


அவரது பேச்சு குளறல், நிற்பது, நடப்பதில் தடுமாற்றம் அவரது அணு அணுவாக ரசித்து வந்த தொண்டர்களை கலங்க வைத்தாலும் கடந்த ஆண்டு அவருக்கு செய்த அறுவை சிகிச்சை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு வந்த விஜயகாந்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

3 விரல்களை இழந்த விஜயகாந்த்.... இறப்புக்கு பின்னர் வெளிவரும் சோக பின்னணி | Why Vijayakanths Toe Fingers Cutted

விஜயகாந்த் உடல் நிலையை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ரத்த ஓட்டம் சீராக இல்லை என தெரிவித்தனர். இதன் காரணமாக அவரது வலது காலில் உள்ள 3 விரல்களை அகற்ற வேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்கள்.

விஜயகாந்த் ஒரு உன்னதமான மனிதர்... நடிகர் ஆனந்த் ராஜ் உருக்கம்

விஜயகாந்த் ஒரு உன்னதமான மனிதர்... நடிகர் ஆனந்த் ராஜ் உருக்கம்


மருத்துவர்களின் ஆலோசனையை தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினர் அவரது கால் விரலை அகற்ற ஒப்புதல் தெரிவித்தனர். இதனை அடுத்து கடந்த 2022 ஜூன் மாதம் 20 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு விஜயகாந்தின் காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டன.

3 விரல்களை இழந்த விஜயகாந்த்.... இறப்புக்கு பின்னர் வெளிவரும் சோக பின்னணி | Why Vijayakanths Toe Fingers Cutted

இது தொடர்பாக தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தது. அதில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

3 விரல்களை இழந்த விஜயகாந்த்.... இறப்புக்கு பின்னர் வெளிவரும் சோக பின்னணி | Why Vijayakanths Toe Fingers Cutted

கால் விரல்கள் அகற்றப்பட்ட செய்தி அறிந்து விஜயகாந்த் உடல்நலம் பெற அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் முக ஸ்டாலினும் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US