30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா?

Milk
By Vinoja Feb 19, 2024 01:36 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே இரவில் பால் குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். பாலில் கால்சியம் நிறைந்துள்ளதாலும் பால் ஒரு நிறையுணவு என்பதாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை பின்பற்றுகின்றனர்.

ஆனால் இது எல்லா வயதினருக்கும் பொருத்தமானதா?என கேட்டால் நம்மில் பலரிடம் தெளிவான பதில் இருப்பதில்லை அறிவியல் ரீதியில் சொல்லப்போனால் நம்முடைய சிறுகுடலில் லாக்டேஸ் என்சைம் காணப்படுகிறது.

30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Why Must Avoid Milk At Night According To Expert

இரவில் பால் குடிக்கலாமா?

இரவோ, பகலோ நாம் பால் குடிக்கும் போது இந்த லாக்டேஸ் என்சைம் பாலில் உள்ள கேலக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் என்பவற்றை சிறிய மூலக்கூறுகளாகப் பிரித்தெடுக்கும் தொழிலை மேற்கொள்ளும்.

உங்க பெயர் 'A' எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் கட்டாயம் இருக்கும்...

உங்க பெயர் 'A' எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் கட்டாயம் இருக்கும்...


அவ்வாறு மூலக்கூறுகள் பிரியும் பட்சத்தில் நாம் குடிக்கும் பாலில் உள்ள லாக்டிக் அமிலத்தை நம்முடைய உடல் உறிஞ்சிக் கொள்ளும். பொதுவாக சிறுவயதில் இந்த லாக்டேஸ் என்சைம்கள் அதிக அளவில் இருக்கும்.

30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Why Must Avoid Milk At Night According To Expert

குழந்தைகள் திட உணவுகள் சாப்பிட தொடங்கும் முன்னர் வெறும் பால் தான் அவர்களுக்கு பிரதான உணவாகவே இருக்கும். ஒரு குழந்தை பிறந்தது தொடக்கம் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு லாக்டேஸ் என்சைம் அதிக அளவில் இருக்கும்.

அதனால் அவர்கள் குடிக்கும் பால் வேகமாக சமிபாடடைகின்றது. மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலத்தை உடல் சரியாக முறையில் உறிஞ்சிக்கொள்ளும். ஆனால் வயதாக வயதாக இந்த என்சைமின் உற்பத்தி குறைய அரம்பிக்கும்.

30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Why Must Avoid Milk At Night According To Expert

பொதுவாக 30 வயதாகும் பட்சத்தில் உடவில் லாக்டேஸ் என்சைம் உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டுவிடும்.

30 வயதிற்கு பின்னர் நாம் பால் குடித்தாலும் லாக்டேஸ் என்சைம் இல்லாத காரணத்தால் பாலில் உள்ள கால்சியத்தையோ லாக்டிக் அமிலத்தையோ நம்முடைய உடல் உறிஞ்சுவதில்லை இதனால் பால் குடிப்பதில் எதுவித பயனும் இல்லை.

30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Why Must Avoid Milk At Night According To Expert

நம்மில் சிலர் சிறு வயதில் காலை, இரவு என இரண்டு வேளையும் நிறைய பால் குடித்து வளர்ந்திருப்போம்.

எனவே அதனையே வழக்கமாக வைத்திருப்போம் ஆனால் 30 வயதை தொடும்போது பால் குடித்தால் அழற்சியாக இருக்கும்.

குறிப்பாக இரவில் பால் குடித்தால் குமட்டல், தூக்கமின்மை, வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படகூடும். இதற்கு முக்கிய காரணமே நம்முடைய உடலில் ஏற்படும் லாக்டோஸ் சகிப்புத் தன்மை தான்.

30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Why Must Avoid Milk At Night According To Expert

லாக்டேஸ் என்சைம்கள்உடலில் இல்லாத பட்சத்தில் பால் குடிக்கும் போது பால் குடலுக்குள் சென்று வீணாகும். அதோடு பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் இந்த பாலை உறிஞ்சிக் கொள்ளும்.

இப்படி உறிஞ்சிக் கொள்ளும் பாலால் வயிறு உப்பசம் ,டயேரியா வாயுத்தொல்லை, அசிடிட்டி ஆகிய வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இதுபோன்ற அழற்சி பிரச்சினை இருப்பவர்கள் பால் குடிப்பதற்கு முன்பாக லாக்டோஸ் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வைத்தியர்களால் பரிந்துரை செய்யப்படுகிறார்கள்.

30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Why Must Avoid Milk At Night According To Expert

எனவே வயதாகும் போது இரவு நேரங்களில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் பால் குடிப்பதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.

இருப்பினும் பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் படுக்கைக்கு செல்வதற்கு மூன்று மணித்தியாலங்களின் முன்னர் பாலை எடுத்துக்கொள்வதனால் செறிமானப் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

காடு மாதிரி அடர்த்தியா முடி வளரணுமா? அப்போ இந்த ஒரு பொருள் போதும்

காடு மாதிரி அடர்த்தியா முடி வளரணுமா? அப்போ இந்த ஒரு பொருள் போதும்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US