55 வயது வில்லன் நடிகரை திருமணம் செய்தது ஏன்? இளம் மனைவி சொன்ன அந்த காரணம்

ankita milind soman
By Fathima Jun 13, 2021 06:23 AM GMT
Report

தன்னை விட 26 வயது அதிகமான பிரபல நடிகஎ மிலண்ட் சோமனை மணந்த பெண் தன் மீதான விமர்சனங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளவர் மிலண்ட் சோமன் (55).

இவர் அங்கிதா கொன்வார் (29) என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

தம்பதி இடையே 26 வயது வித்தியாசம் இருப்பதால் அது குறித்து அடிக்கடி விமர்சனம் எழுவதும் வழக்கம்.

55 வயது வில்லன் நடிகரை திருமணம் செய்தது ஏன்? இளம் மனைவி சொன்ன அந்த காரணம் | Why Married 55 Year Old Actor Ankita Reply

அது போல சமீபத்திலும் விமர்சனங்கள் எழுந்தது. இது தொடர்பாக அங்கிதாவிடம் நபர் ஒருவர் சமூகவலைதளத்தில், வயதான நபரை பெண் மணந்தால் இந்தியாவில் அது விமர்சனமாகவும், விவாதமாகவும் மாறுகிறது, அதை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அங்கிதா, மக்கள் பொதுவாக இதைப் பற்றி பேச விரும்புகிறார்கள். அது இந்தியாவில் மட்டுமல்ல. நாம் ஒரு இனமாக, அறியப்படாத, ஆராயப்படாத விடயத்தை வினோதமாகப் பார்க்கும் போக்கைக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு மகிழ்ச்சியைத் தருவதை தான் நான் எப்போதும் செய்திருக்கிறேன் என தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US