திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது தான் காரணமாம்... எச்சரிக்கும் சாணக்கியர்

Marriage Married Chanakya
By Vinoja Oct 04, 2024 08:11 AM GMT
Vinoja

Vinoja

Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.

இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது தான் காரணமாம்... எச்சரிக்கும் சாணக்கியர் | Why Is A Married Man Attracted To Another Woman

இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.இதனை பின்பற்றிய பலரும் வாழ்வில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகளும் இருக்கின்றன.

அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் மற்றவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது தான் காரணமாம்... எச்சரிக்கும் சாணக்கியர் | Why Is A Married Man Attracted To Another Woman

என்ன காரணம்? 

chanakya topic: எதிலும் வெற்றியடையணுமா? அப்போ இந்த சூழ்நிலைகளில் அமைதியாக இருங்க

chanakya topic: எதிலும் வெற்றியடையணுமா? அப்போ இந்த சூழ்நிலைகளில் அமைதியாக இருங்க


ஆண்களுக்கும் சரி  பெண்களுக்கும் சரி எதிர்பாலார் மீது ஈர்ப்பு ஏற்படுவது மிகவும் இயல்பான விடயம். 

ஆனால் இந்த ஈர்ப்பு திருமணத்துக்கு பின்னர் ஏற்படுவது தான் சிக்கல்களை தோற்றுவிக்கும் இந்த ஈர்ப்பு வரம்பு மீறினால் அது நிச்சயம் பிரச்சனையாகிவிடும். இது திருமண உறவில் நிரந்த பிரிவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும். 

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது தான் காரணமாம்... எச்சரிக்கும் சாணக்கியர் | Why Is A Married Man Attracted To Another Woman

சாணக்கிய நீதியின் அடிப்படையிலும் அனைத்து சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரமும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஒரு கொடிய பாவமாகவே பார்க்கப்படுகின்றது.

சாணக்கியரின் கருத்துப்படி ஒரு ஆண் அல்லது பெண் தனது துணையை தவிர மற்றவர்கள் மீது ஆர்வம் காட்டுவதற்கு மிகவும் இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் இணைவது தான் முக்கிய காரணம் என்கின்றார். 

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது தான் காரணமாம்... எச்சரிக்கும் சாணக்கியர் | Why Is A Married Man Attracted To Another Woman

ஒருவரை பற்றி ஒருவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் பார்த்தவுன் ஏற்படும் ஈர்ப்பால் காதல் செய்து விரைவில் திருமண உறவில் இணைபவர்களுக்கு குறுகிய காலத்திலேயே துணையின் குறைகள் பற்றி தெரியவரும் இதன் காரணமாக தங்களுக்கு பொருத்தமாக யாரையாவது சந்திக்கும் போது ஈர்ப்பு ஏற்படுகின்றது. 

திருமண உறவில் உடல் ரீதியானவும் மன ரீதியாகவும் திருப்தி கிடைக்காத போது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஏற்படுகின்றது. இது ஒரு முக்கிய காரணம் என சாணக்கியர் வலியுறுத்துகின்றார்.

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது தான் காரணமாம்... எச்சரிக்கும் சாணக்கியர் | Why Is A Married Man Attracted To Another Woman

திருமண உறவில் நம்பிக்கை குறையும் போது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. தங்களின் துணை மீது நம்பிக்கை இல்லாமல் போவதும் மற்றவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

மேலும் சாணக்கியரின் கருத்துப்படி திருமண உறவில் சுவாரஸ்யம் மற்றும் மகிழ்ச்சி குறையும் போது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஏற்படுகின்றது என்கின்றார்.

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது தான் காரணமாம்... எச்சரிக்கும் சாணக்கியர் | Why Is A Married Man Attracted To Another Woman

எவ்வாறாயினும் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் மற்றவர்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பு எல்லையை கடக்கும் போது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியேற்படும்.

திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் கொடுத்தாலும் பின்னர் உங்களின் மரியாதை மற்றும் நிம்மதியை வலுவாக பாதிக்கும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார். 

chanakya niti: வாழ்வில் பணப்பிரச்சினையே இருக்க கூடாதா? இந்த பழக்கம் இருந்தால் போதும்

chanakya niti: வாழ்வில் பணப்பிரச்சினையே இருக்க கூடாதா? இந்த பழக்கம் இருந்தால் போதும்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கனடா, Canada

24 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US