'திருமணம் செய்து கொள்ளாதது இதுதான்' நடிகை சதாவின் வெளிப்படையான பேச்சு...
தமிழ் திரைப்படங்களின் நடிகையான சதா தற்போது 40 வயதிலும் ஏன் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை கூறியுள்ளர்.
சதா
நடிகை சதாவிடம் 40 வயதாகும் உங்களுக்கு ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன எனும் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
'திருமணம் செய்து கொண்டால் நம்முடைய சுதந்திரத்தை நாம் இழந்து விடுகிறோம். ஒருவரின் நம்பி ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடைக்கப்பட்டு வருகிறோம்.
அதனால் தான் நான் திருமனத்தைப் பற்றி யோசிக்கவில்லை. நான் தனியாக இருப்பதிலேயே மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். எனக்கு பிடித்தது போல் என்னால் வாழ முடிகிறது.
ஆனால் திருமணம் செய்து கொண்டால் எனக்கு விரும்பியதை நான் செய்கிறேன்.' என நடிகை சதா கூறினார்.
இவர் அனேகமான படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் விரும்ப்படுகிறது. அதனால் தான் அவர் இன்று வரை மக்களால் மறக்க முடியாத நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |