ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்!

Air India
By Vinoja Jun 14, 2025 01:01 PM GMT
Report

 சில தினங்களுக்கு முன்னர் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகிய சம்பவம் உலக மக்களயே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா?

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா?

அதன் பின்னர், ஆபத்துக் காலங்களில் ஏன் பயணிகளுக்கு பாராசூட் கொடுத்து தப்பிக்க வைப்பதில்லை என்ற ஒரு சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்ருக்க கூடும்.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்! | Why Don T People Parachute Out Of Crashing Planes

உண்மையில் சாதாரணமாக சிந்திக்கும் போது விமான பயணிகளுக்கு பாராசூட் கொடுத்தால் ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று தோன்றலாம். ஆனால் அவ்வாறு விமான பயணிகளுக்கு பாராசூட் கொடுக்கப்படாமைக்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன என்பதை பற்றி நிச்சயம் அறிந்துக்கொள்ள வேண்டும்.

பாராசூட்

ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்! | Why Don T People Parachute Out Of Crashing Planes

விமானம் என்பது பல காரணிகளை சமநிலையில் வைத்து செயல்படும் ஒரு சிக்கலான இயந்திரம். விமானம் பறக்க உந்துவிசை, உயர்த்து விசை, எதிர் விசை மற்றும் எடை ஆகிய நான்கு முக்கிய விசைகள் செயல்பட வேண்டும். குறித்த விசைகளின் சமநிலை காரணமாகவே விமானம் வானில் பறக்க முடிகின்றது.

விமானம் பறக்கும் உயரம், வேகம் மற்றும் திசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விமானியும் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளும் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

பாராசூட் என்பது ஒரு வகையான காற்று எதிர்ப்பு கருவி. இது ஒரு நபரை உயரத்தில் இருந்து பாதுகாப்பாக கீழே இறக்க பயன்படுகிறது.பாராசூட் ஒரு பெரிய துணியால் ஆனது. இது காற்றில் விரிந்து நபரின் எடையைக் குறைத்து மெதுவாக கீழே இறங்க உதவும் ஒரு சாதனமாக அறியப்படுகின்றது.

ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்! | Why Don T People Parachute Out Of Crashing Planes

விமானத்தில் ஏன் பாராசூட் கொடுப்பதில்லை?

பாராச்சூட்டுகள் பெரியதாகவும் எடையுள்ளதாகவும் இருக்கும். ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பாராசூட் வழங்கினால் விமானத்தின் மொத்த எடை அதிகரிக்கும்.

சாதாரணமான ஒரு பாராசூட்டின் எடை 10 கிலோகிராம் என்றாலும் 300 பயணிகளுக்கு 3000 கிலாகிராம் ஆகும் இதனால், விமானத்தின் எரிபொருள் நுகர்வு அதிகரித்து விமானத்தின் பறக்கும் திறனிலும் பாதிப்பு ஏற்படும். மேலும், ஒவ்வொரு பயணிக்கும் பாராசூட்டை சேமித்து வைக்க போதுமான இடம் விமானத்தில் இருக்காது.

அவசர காலத்தில் பயணிகள் தங்களுடைய பாராசூட்டை எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்த முடியுமா என்பதும், 300 பயணிகள் ஒரேடி நேரத்தில் வெளியேற்றப்பட முடியுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றது.

 ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்! | Why Don T People Parachute Out Of Crashing Planes

விமானத்தில் உள்ள அழுத்தம், குறைந்த வெப்பநிலை போன்ற காரணங்களால் பாராசூட்டை பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். விமானம் விழும்போது அதன் வேகம் மிக அதிகமாக இந்த வேகத்தில் இதிலிருந்து ஒரு பயணி தனது பாராசூட்டை திறந்து பாதுகாப்பாக கீழே இறங்க முடியாது என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். 

விமானம் பொதுவாக பூமியில் இருந்து 35000 அடி உயரத்தில் பறக்கும். அந்த உயரத்தில் பாராச்சூட் இருந்தாலும் பயணி பாதுகாப்பாக தரையில் இறங்குவார் என சொல்ல முடியாது. 35000 அடியில் இருந்து பாராச்சூட் மூலம் இறங்கினால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மயக்கம் ஏற்படும். 

ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்! | Why Don T People Parachute Out Of Crashing Planes

விமானத்தில் உள்ள மொத்த பயணிகளும் பாரச்சூட்டை எப்படி பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். சில பயணிகள் தவறுதலாக பாராசூட்டைத் திறந்து விடலாம் அல்லது பாராசூட்டை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.

இதனால் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற அறிவியல் காரணங்களால் தான் ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு பாராசூட் கொடுப்பதில்லை. 

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US