கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்னு தெரியுமா? அறிவியல் விளக்கம்

By Vinoja Feb 04, 2025 06:54 AM GMT
Report

பொதுவாகவே உலகில் பெரும்பாலான மக்களின் செல்லப்பிராணியாக நாய் திகழ்கின்றது. இயல்பாகவே மனிதர்களுடன் நட்புடன் பழகும் நாய்கள் மனிதர்களின் உணர்வுகளையும் புரிந்துக்கொள்ளும் தன்மை கொண்டவையாகும்.

திங்கட்கிழமை என்றாலே உங்களுக்கு பயமா? மகிழ்சியாக எதிர்கொள்ள எளிய வழிகள்

திங்கட்கிழமை என்றாலே உங்களுக்கு பயமா? மகிழ்சியாக எதிர்கொள்ள எளிய வழிகள்

தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் மிகச்சிறந்த உறவாக இருக்கின்றது.இது தனது உரிமையாளருக்கு பாதுகாப்பாகவும் மிகவும் விசுவாசமாகவும் நடந்துக்கொள்ள கூடிய ஒரு விலங்காக நாய் பார்க்கப்படுகின்றது.

கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do Dogs Chase Cars And Bikes

வீதிகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாய் கார்களை அல்லது பைக்குகளை குறி வைத்து நீண்ட தூரம் துரத்தி செல்வதை அனைவருமே பார்த்திருக்க கூடும். அவை ஏன் அவ்வாறு செய்கின்றன என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

நாய் வானங்களை துரத்துவது ஏன்?

பொதுவாக இரவு நேரங்களில் நகர் புறங்களில் வீதியில் இருக்கும் நாய்களின் அட்டகாசம் சற்று எல்லை மீறியதாகவே காணப்படுகின்றது.

கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do Dogs Chase Cars And Bikes

குறிப்பாக இரவில் வெளியில் செல்வததை நாய்களுக்கு பயந்து புறக்கணிப்பவர்களும் இருக்கின்றார்கள். 

அப்படி பல நேரங்களில் நாய்கள் வீதியில் செல்லும் ஒரு சில வாகங்களை நீண்ட தூரம் வெறியோடு துரத்துவதை பார்த்திருப்போம். அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?

கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do Dogs Chase Cars And Bikes

பெரும்பாலானவர்கள் இதனை நாய்கள் விளையாட்டாக செய்கின்றது என நினைக்கின்றார்கள். வில வாகன ஓட்டுநர்கள் நாய் துரத்துவதால் வாகனத்தை இன்னும் வேகமாக ஓட்ட முயற்ச்சிக்கின்றனர். 

அதனால் வாகன விபத்துகள் அதிகரிப்பதுடன் நாய்களுக்கு விபத்து ஏற்படும் அபாயதுமும் அதிகரிக்கின்றது.

கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do Dogs Chase Cars And Bikes

நாய்களுக்கு இயல்பாகவே வேட்டை குணம் அதிகம் இருப்பதால், வாகத்தின் வேகத்தை அதிகரித்தால் அது தங்களின் இரையை துரத்துவதாக நினைத்து இன்னும் கோபத்துடன் துரத்த ஆரம்பிக்கும்.

நாய்கள் உண்மையில் வாகனத்தை துரத்தி செல்வதற்கு காரணம் என்னவென்றால், அவை ஒரு அசாதாரண வாசனை உணர்வைக் கொண்டுள்ளன.

வீதிகளில்  நிறுத்தப்படும் வாகனங்களின் டயர்களில் சில  நாய்கள் சிறுநீர் கழிப்பதை பார்திருப்பீர்கள் அந்த  சிறுநீரின் வாசனை டயர்களில் நீண்ட நேரம் இருக்கும்.

கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do Dogs Chase Cars And Bikes

எனவே நீங்கள் சாலையில் செல்லும் போது, வேறு நாய்கள் இந்த வாசனையைக் கண்டால் மற்ற நாய்கள் அருகில் இருப்பதாக நினைத்தே வாகனத்தை துரத்தி செல்கின்றது.

பொதுவாக வேறு பிரதேத்தில் இருக்கும் நாய்கள் தங்களின் பிரதேசத்துக்குள் வருவதை நாய்கள் விரும்புவது கிடையாது. எனவே தான் இவ்வாறு விரட்டி செல்கின்றது.

கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do Dogs Chase Cars And Bikes

இனிமேல் உங்கள் வாகனத்தை  நாய்கள் துரத்தினால் வேகமாக செல்லாமல் மெதுவாக அங்கிருந்து சென்றாலே நாய் துரத்துவதை நிறுத்திவிடும்.

தன்னம்பிக்கையை வளர்க்கணுமா? அப்போ இந்த எளிய பழக்கங்களை கடைப்பிடிங்க

தன்னம்பிக்கையை வளர்க்கணுமா? அப்போ இந்த எளிய பழக்கங்களை கடைப்பிடிங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     



மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US