சிவன் கோவிலில் நந்தியின் காதில் ஏன் கிசுகிசுக்கிறார்கள்? பின்னணி காரணம் தெரியுமா?

Hinduism
By Vinoja Jul 26, 2026 06:25 PM GMT
Report

இந்தியாவில் ஆயிரக்கணக்கான சிவபெருமான் கோவில்கள் உள்ளன. கோவில்களின் அமைப்பு மாறினாலும், சிவபெருமானுக்கு முன் நந்தி அமர்ந்திருப்பது மட்டும் எந்த கோவிலிலும் மாறாத சிறப்பாகும்.

சிவனை வழிபடும் போது, நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. அதற்கு என்ன காரணம் என்று தெரியாமலேயே பெரும்பாலானவர்கள் பின்பற்றுகின்றார்கள்.

சிவன் கோவிலில் நந்தியின் காதில் ஏன் கிசுகிசுக்கிறார்கள்? பின்னணி காரணம் தெரியுமா? | Why Do Devotees Whisper Their Wishes Nandi S Ear

மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது!

மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது!

என்ன காரணம்? 

ஆனால், நேரடியாக சிவபெருமானிடம் வேண்டாமல், நந்தியின் காதில் ஏன் வேண்டுதல்களைச் சொல்கிறோம் என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கான விளக்கம் புராணங்களிலும் சைவ ஆகமங்களிலும் காணப்படுகிறது.

புராணங்களின்படி, நந்தி சிவபெருமானின் மிகச் சிறந்த பக்தரும், கைலாயத்தின் வாயிற்காவலரும் ஆவார். நந்தியின் அனுமதியின்றி சிவபெருமானை அணுக முடியாது என்பதால், பெரும்பாலான சிவாலயங்களில் அவர் சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.

சிவன் கோவிலில் நந்தியின் காதில் ஏன் கிசுகிசுக்கிறார்கள்? பின்னணி காரணம் தெரியுமா? | Why Do Devotees Whisper Their Wishes Nandi S Ear

அவர் பக்தி, விசுவாசம், வலிமை மற்றும் ஞானத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். சிவபுராணத்தின்படி, சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது, தேவர்களின் வேண்டுகோள்களை நந்திதேவரே அவரிடம் எடுத்துச் சென்றார். அதனால், பக்தர்களின் வேண்டுதல்களையும் நந்தி சிவபெருமானிடம் சேர்ப்பார் என்ற நம்பிக்கை உருவானது.

இதன் காரணமாகவே பக்தர்கள் நந்தியின் காதில் மெதுவாக தங்கள் விருப்பங்களைச் சொல்கிறார்கள். ஆன்மீக ரீதியாக, நந்தி ஜீவாத்மாவையும், சிவபெருமான் பரமாத்மாவையும் குறிக்கிறார்.

சிவன் கோவிலில் நந்தியின் காதில் ஏன் கிசுகிசுக்கிறார்கள்? பின்னணி காரணம் தெரியுமா? | Why Do Devotees Whisper Their Wishes Nandi S Ear

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?

நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்வது, இறைவனிடம் முழுமையாகச் சரணடைவதையும், அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைப்பதையும் உணர்த்துகிறது.

மேலும், ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஆன்மீக அதிர்வு உண்டு; அதை நந்தி சிவபெருமானிடம் சேர்ப்பார் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. எனவே, நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்வது ஒரு பழக்கமாக மட்டும் அல்ல; அது பக்தி, பொறுமை, நம்பிக்கை மற்றும் முழுமையான சரணாகதியின் அடையாளமாகக் பார்க்கப்படுகின்றமை குறிப்பி்டத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US