கழிவறையின் கதவுகளின் கீழ் ஏன் இடைவெளி இருக்கு தெரியுமா?
Toilet
By Kirthiga
பொது கழிவறையின் கதவின் கீழ் ஏன் இடைவெளி என பலரும் யோசித்திருப்போம், அதற்கான பதில் தான் இந்த பதிவு.
ஏன் இடைவெளி காணப்படுகிறது?
-
அடிக்கடி அசுத்தமாகும் தரையை சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.
- அடிப்பகுதி மூடப்படாததால் துர்நாற்றமும் விரைவாக வெளியேறும்.
-
உள்ள இருப்பவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், இதன் மூலம் பார்த்துக்கொள்ள முடியும்.
-
அடிக்கடி திறந்து மூடுவதால் அடிப்பகுதி சேதமடைய வாய்ப்பு இல்லை.
- உள்ளே சென்ற நபருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு எளிதில் உதவ மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ உதவி செய்யலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US