எல்லா லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்னு தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்!

World
By Vinoja Dec 21, 2025 05:33 AM GMT
Report

உலகில் எல்லா நாடுகளிலும் லிப்ட்டிற்குள் கண்ணாடி வைக்கப்படும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றமை நாம் அனைவரும் அறிந்தது தான்.

பெரும்பாலான மக்கள் தங்கள் தோற்றத்தை சரிபார்த்துக் கொள்வதற்காக மட்டுமே லிப்ட்டிற்குள் கண்ணாடி வைக்கப்பட்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் அவை பல முக்கிய நோக்கங்களுக்காகவே வைக்கப்படுகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

எல்லா லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்னு தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்! | Why Do All Lift Have Mirrors Inside Shocking Truth

உலகின் மிக விலையுயர்ந்த உலோகம் எதுன்னு தெரியுமா? வெறும் 1 கிராம் 239 கோடியா!

உலகின் மிக விலையுயர்ந்த உலோகம் எதுன்னு தெரியுமா? வெறும் 1 கிராம் 239 கோடியா!

கட்டடம் அல்லது மாலின் லிப்ட்டுக்குள் நீங்கள் நுழையும்போது, ​​உள்ளே நிச்சயம் கண்ணாடி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.

அப்படி கண்ணாடிகள் வைக்கப்படுவதற்கு பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எல்லா லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்னு தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்! | Why Do All Lift Have Mirrors Inside Shocking Truth

கண்ணாடி வைப்பதன் பின்னணி

சிலருக்கு லிஃப்ட் போன்ற மூடிய அல்லது வரையறுக்கப்பட்ட இடங்களில் கிளாஸ்ட்ரோஃபோபியா மற்றும் பதற்றம், பயம் போன்ற உளவியல் பிரச்சினைகள் ஏற்படும். இதனை தடுப்பதற்காகவே லிப்டிற்குள் கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன.

எல்லா லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்னு தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்! | Why Do All Lift Have Mirrors Inside Shocking Truth

இவ்வாறு கண்ணாடிகள் வைக்கப்படுவதால் லிப்டில் அதிக இடம் இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, இடத்தை பெரிதாக காட்டுகின்றது. அதனால் உளவியல் ரீதியில் பிரச்சினை உள்ளவர்களும் குறுகிய இடத்தில் பதற்றத்தை அனுபவிப்பவர்களும் நிம்மதியாக பயணிக்க முடிகின்றது.

குழந்தை போல் தூய்மையான ஆன்மாவை கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

குழந்தை போல் தூய்மையான ஆன்மாவை கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அது மட்டுமன்றி லிப்டில் கண்ணாடிகள் இருப்பதால், அதனுள் பயணிப்பவர்கள் சுற்றுப்புறங்களை தெளிவாக பார்க்க முடிகிறது. அதனால் மற்றவர்கள் நம்மை தவறாக அனுகாமல் இருக்கவும் அச்சுறுத்தல்களைப் பற்றி உடனடியாக அறியவும் இந்த கண்ணாடிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

எல்லா லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்னு தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்! | Why Do All Lift Have Mirrors Inside Shocking Truth

சக்கர நாற்காலிகளை பயன்படுத்துபவர்கள் அல்லது நடப்பதில் சிக்கல்கள் உள்ளவர்கள் போன்ற மாற்று திறனாளிகளுக்கு லிப்டில் இருக்கும் கண்ணாடிகள் எளிதாக தங்களுக்கு பின்னால் நடப்பதை அறியவும் உதவுகின்றது. மேலும் இவர்கள் லிப்ட் பாவிப்பதை இந்த கண்ணாடி எளிதாக்குகின்றது.

குறிப்பாக லிஃப்ட்டில் ஏறி, தாங்கள் செல்ல வேண்டிய மாடிக்கு சென்றடையும் வரை காத்திருக்கும்போது, ஏற்படும் பொறுமையின்மை பிரச்சினைக்கு இந்த கண்ணாடி தீர்வாக இருக்கின்றது.

எல்லா லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்னு தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்! | Why Do All Lift Have Mirrors Inside Shocking Truth

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

லிஃப்ட்டில் உள்ள கண்ணாடிகள் அலங்காரத்திற்காகவோ அல்லது மக்கள் தங்கள் தோற்றத்தை சரிபார்க்க ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவோ வைக்கப்படவில்லை. என்றாலும் இது அதற்கும் பயன்படுகின்றது. குறிப்பாக நேர்முக தேர்வுகள், மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு செல்பவர்களுக்கு சீக்கிரமாக தங்களின் தோற்றத்தை சரிபார்த்து கொள்ளவும் இது பயன்படுகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US