தங்கத்தின் விலைக்கு இணையாக விற்கப்படும் ஸ்பெஷல் உப்பு- அப்படி என்ன இருக்கு?
'உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று ஒரு பழமொழி உள்ளது.
உப்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாக உள்ளது.
சர்க்கரை இல்லாமல் கூட சாப்பிட முடியும். ஆனால் உப்பு இல்லாமல் சாப்பிடுவது என்பது கடினமான விடயம். அனைத்து நாடுகளிலும் வழக்கமான உப்பு மலிவான விலையில் கிடைத்தாலும், நம்பமுடியாத விலையில் விற்கப்படும் சில அரிய வகை உப்புகளும் உள்ளன.
அத்தகைய ஒரு ஆடம்பரமான மசாலாப் பொருள் தான் “கொரியன் மூங்கில் உப்பு”. இந்த உப்பு மூங்கில் உப்பு, ஊதா மூங்கில் உப்பு அல்லது ஜுகியோம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
இதன் விலை ஒரு கிலோ $400 டாலராகும். இந்திய மதிப்பிற்கு சுமாராக 35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அந்த வகையில், கொரியன் மூங்கில் உப்பு ஏன் இவ்வளவு விலைக்கப்படுகின்றது. அப்படி என்ன அதில் இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருப்பீர்கள். இதனை நாம் தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |