இந்த படத்தில் இருப்பது பிரபல நடிகை மட்டுமல்ல ஒரு மாடர்லிங் கூட யார் இவங்கனு தெரிகிறதா?
அன்னையர் தினத்தில் பிரபல நடிகைகள் அவர்களின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
அன்னையர் தினத்தில் சினிமா துறை பிரபலங்கள் பலரும் அவர்களது அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் தான் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இந்த நடிகை விஜய் படத்தில் அரபிக்குத்து பாடலில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படத்தில் இருக்கும் நடிகை தற்போது சினிமாத்துறையில் கலக்கி வந்து கெண்டிருக்கும் பூஜா ஹெக்டே ஆகும்.
இவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |