இந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிடும்! யார் யாரெல்லாம் கருவாடு சாப்பிடக் கூடாது?
health
food
dry fish
By Nivetha
நமது பாரம்பரிய உணவுகளில் பல்வேறுபட்ட உணவுகள் இருந்தாலும் கருவாடு போன்ற உணவினை தான் அதிக பேருக்கு பிடிக்கும்.
குறிப்பாக அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத ஓர் உணவு மீன் மற்றும் கருவாடு தான்.
கருவாடு சிறிய துண்டு இருந்தால் தான் சிலருக்கு உணவு சாப்பிட்டது போல இருக்கும்.
கருவாடு, நெத்திலி எல்லாம் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சில உணவுகளுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

- கருவாடு சாப்பிட்டால் மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. ஒரு வேளை சாப்பிடும் உணவு விஷமாக மாறிவிடும்.
- இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. ஆகையால் அவர்கள் கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.
- கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாயும் கூட இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவுகள் தான்.
- மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US