வெள்ளை மிளகில் புதைந்திருக்கும் அதிசய பலன்கள்: உடல் எடையையும் குறைக்குமாம்
By Rinosharai
கறுப்பு மிளகு போலவே வெள்ளை மிளகிலும் அதிக நன்மைகள் இருக்கிறது. இந்த வெள்ளை மிளகு கருப்பு மிளகில் இருந்து வருகிறது. கருப்பு மிளகு "மசாலா ராஜா" என்று அழைக்கப்படுகிறது.
இந்த மசாலா மன்னருக்கு மற்றொரு சிறந்த சமையல் துணையாக இருக்கிறது வெள்ளை மிளகு. வெள்ளை மிளகு வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் இருக்கிறது அவை கருப்பு மிளகு போன்ற வடிவத்தில் இருக்கும். இந்த வெள்ளை மிளகில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை மிளகின் நன்மைகள்
- வெள்ளை மிளகு ப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் அதிக திறன் கொண்டது 2. வெள்ளை மிளகில் பைபரின் உள்ளது இது அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது.
- வாயுவைத் தடுக்கிறது வெள்ளை மிளகு வாயு குறைக்க உதவுகிறது. மிளகில் உள்ள பைபெரின் என்பது வாயுவைக் குறைப்பதில் நன்மை பயக்கும்.
- வெள்ளை மிளகு செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல்களின் சீரான செயல்பாட்டை எளிதாக்குகிறது.
- வெள்ளை மிளகு செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசியை அதிகரிக்கிறது.
- வெள்ளை மிளகு உட்கொள்வதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம். வெள்ளை மிளகு உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதை நிறுத்துகிறது.
- வெள்ளை மிளகு ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. எனவே, வெள்ளை மிளகு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
- வெள்ளை மிளகு அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இது இதயத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
- வெள்ளை மிளகில் கேப்சைசின் என்ற கலவை உள்ளது. இந்த பொருள் தலைவலியைக் குறைக்க உதவுகிறது.
- வெள்ளை மிளகு உடல் எடையை குறைக்கவும், உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US