Viral Video: கஷ்டப்பட்டு வேட்டையாடிய மீனை பறிக்க வந்த நாரை... கடைசியில் நடந்தது என்ன?
வெள்ளை நிற நாரை ஒன்று மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ள நிலையில், பின்பு குறித்த மீனை பறித்துச் செல்வதற்கு மற்றொரு Egret வந்து ஏமாந்து சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையிடம் துடிக்கும் மீன்
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு Egret வகையைச் சேர்ந்த வெள்ளை நிற நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
ஆனால் அது வேட்டையாடிய மீனை மற்றொரு Egret வந்து பறிக்க முயன்றுள்ளது. ஆனால் நாரையோ குறித்த மீனை தனக்கு உணவாக்கியுள்ளது.
viral video: மருத்துவர்களால் காப்பாற்றப்பட்ட காண்டாமிருகம்... இறுதியில் அவர்களுக்கு நேர்ந்ததை பாருங்க
கடைசியில் வழிபறிக்கு வந்த மற்றொரு Egret ஏமாந்து போயுள்ள காட்சி காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |