வெள்ளை நிற மான்களை பார்த்ததுண்டா? தாயுடன் உலாவரும் குட்டிகளின் அரிய காட்சி இதோ
வெள்ளை நிற மான்கள் தங்களது குட்டிகளுடன் நிற்கும் அரிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
துள்ளிக் குதிக்கும் மானை நம்மில் பெரும்பாலான நபர்கள் பார்த்து ரசித்திருப்பார்கள். தனது கூர்மையான கொம்புகளினாலும், உடம்பில் காணப்படும் புள்ளிகளாலும் மிகவும் அழகாக காணப்படும் விலங்கு மான்.
இவற்றினை சிறியவர் மட்டுமின்றி பெரியவர்களும் அவ்வப்போது பூங்காக்களுக்கு சென்று ரசிப்பதுண்டு. இங்கு வெள்ளை நிறங்களில் காணப்படும் மான்களை காணொளியில் காண முடிகின்றது.
வெள்ளை நிற மான் இரண்டு வெள்ளை குட்டிகளுடனும், மற்றொரு புறத்தில் வெள்ளை நிறத்தில் ஒற்றை பெரிய மான் நிற்பதைக் காண முடிகின்றது.
பொதுவாக மான்கள் பிரவுன் கலரில் இருப்பதை தான் நாம் அவதானித்திருப்போம்... ஆனால் இங்கு வெள்ளை நிறத்தில் மான்களை காணமுடிகின்றது.
வெள்ளை நிற மான்கள்
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 3, 2023
இதுதான் முதல் முறை நான் பார்ப்பது???????? pic.twitter.com/Ofq00d1QhQ