மே மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்... பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியின்

Horoscope Astrology
By Vinoja Apr 28, 2024 07:18 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படியில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்பத்தும்.

அந்தவகையில் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திழகி மாலை 06:39 மணிக்கு புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்சி அடைகின்றார்.

மே மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்... பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியின் | Which Zodiacs Get Luck Due To Lakshmi Narayanayoga

இந்நிலையில் மேஷ ராசியில் ஏற்கனவே சுக்கிரன் இருப்பதால் புதன், சுக்கிரன் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகமும் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கும் தன்மை காணப்படுகின்றது.

இந்த இரட்டை ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. அப்படி பணமழையில் நனையப்போதும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இப்படி குளிக்கிறீங்களா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும்

இப்படி குளிக்கிறீங்களா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும்


மேஷம்

மே மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்... பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியின் | Which Zodiacs Get Luck Due To Lakshmi Narayanayoga

மேஷ ராசியினருக்கு குறித்த ராஜயோகம் எல்லா வகையிலும் வெற்றியை கொடுக்கும். பல வழிகளிலும் பணம் கிடைக்கும் தன்மை உருவாகும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் மற்றும் புதனின் முழுமையான ஆசீர்வாதத்தால்  முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளும் திறக்கப்படும். 

சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

மே மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்... பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியின் | Which Zodiacs Get Luck Due To Lakshmi Narayanayoga

இந்த இரட்டை ராஜயோகம் மிதுன ராசியினருக்கு இதுவரை வாழ்வில் இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும். 

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். பணபுலக்கம் அதிகரிப்படுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

துலாம்

மே மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்... பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியின் | Which Zodiacs Get Luck Due To Lakshmi Narayanayoga

துலாம் ராசியினருக்கு இந்த ராஜயோகம் திருமண யோகத்தை கொடுக்கும். இந்த காலப்பகுதியில் திருமணம் ஆகாதவர்களுக்கு வரன்கள் கூடிவரும். 

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. 

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் அஜித்... AI தொழிநுட்பத்தில் புதிய அரபிக் குத்து பாடல்

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் அஜித்... AI தொழிநுட்பத்தில் புதிய அரபிக் குத்து பாடல்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US