இந்த ராசி பெண்களை காதலிக்கும் முன் பலமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 07, 2025 09:25 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் விசேட குணங்களிலும், எதிர்கால வாழ்க்கையிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

 

வெற்றியின் ரகசியம்: இந்த 7 விடயங்களை தவறியும் யாரிடமும் சொல்லாதீங்க...

வெற்றியின் ரகசியம்: இந்த 7 விடயங்களை தவறியும் யாரிடமும் சொல்லாதீங்க...

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பெரும்பாலும் காதல் விடயங்களில் முழுமையாக நேர்மையுடன் இருக்க மாட்மார்களாம். அதற்காக அந்த ராசினர் ஏமாற்றுவார்கள் என்று அர்த்தம் கிடையாது. 

இந்த ராசி பெண்களை காதலிக்கும் முன் பலமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Women Not Loyal In A Relationship

மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களின் நேர்மை குணத்தை காதல் விடயத்தில் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

இந்த ராசி பெண்களை காதலிக்கும் முன் பலமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Women Not Loyal In A Relationship

மிதுன ராசியில் பிறந்த பெண்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே வசீகரமான உடல் தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.

ஆனால்,தங்களின் உணர்வுகளை யாரிடமும் முழுமையாக வெளிப்படுத்த இவர்கள் தயக்கம் காட்டுவார்கள்.

இவர்கள் புதிய விடயங்களில் முயற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதனால், ஒரே உறவில் சிக்கிக்கொள்வதை பெரிதும் விரும்புவதில்லை. 

காதல் உறவில் அர்பணிப்புடன் செய்பட இவர்கள் அதிகம் போராடுகின்ற போதும் சில சமயம் இவர்களையே அறியாமல் காதலில் நேர்மையை இழக்க வேண்டிய சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கின்றார்கள்.

இவர்கள் காதலில் அதிகம் ஆரம்பத்தில் இருந்த சிலிர்ப்பை விரும்புவார்கள். அது குறையும் போது இவர்களுக்கு அந்த உறவு சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

மேஷம்

இந்த ராசி பெண்களை காதலிக்கும் முன் பலமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Women Not Loyal In A Relationship

மேஷ ராசி பெண்கள் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். 

காதலில் விழும்போது, ​​துணையின் மகிழ்ச்சிக்காக அதிகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் இவர்கள் அதே உறவில் இறுதிவரையில் நிலைப்பதற்கு அதிகம் போராட வேண்டியிருக்கும்.

இவர்கள் பெரும்பாலும் உறவில் ஆர்வம் குறையும் போது அந்த உறவில் இருந்து வெளியேறிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

இந்த ராசி பெண்களை காதலிக்கும் முன் பலமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Women Not Loyal In A Relationship

சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் பிரதானமான இடத்தை வகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத உறவு காதலாக இருந்தாலும் அந்த உறவை இவர்கள் நீடிக்க விரும்பமாட்டார்கள்.

இவர்கள் காதலில்  நம்பமுடியாத அளவிற்கு விசுவாசமாக இருப்பார்கள் என்றாலும், இவர்கள் முறையாக கவனிக்கப்படாத போதும் பராட்டப்படாத போதும் அந்த உறவில் இருந்து வெளியேற தயங்கவே மாட்டார்கள்.

பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கா?

பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US