இந்த ராசி பெண்கள் பன்முக திறமை கொண்டவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 23, 2024 01:49 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் விசேட குணங்கள், எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் எல்லா வகையிலும் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் தெரியாத வேலையை கொடுத்தால் கூட விரைவில்  கற்றுக்கொண்டு செய்யும் திறன் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

இந்த ராசி பெண்கள் பன்முக திறமை கொண்டவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women Have Multiple Talents

அப்படி பல்வேறு துறை சார்ந்த அறிவு மற்றும் பன்முக திறமை கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தலைமைத்தும் மற்றும் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் பன்முக திறமை கொண்டவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women Have Multiple Talents

இவர்கள்  நடிப்பு, இசை மற்றும் நடனம் போன்ற விடயங்களில் அதிக திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் எந்த விடயத்தை கொடுத்தாலும் முழுமையான ஈடுப்பாட்டுடன் வெற்றிகரமாக செய்து முடிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு வசீகர தன்மை கொண்ட இவர்கள் எந்த துறையில்  வல்லுணர்கள் என்று குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்கு திறமைசாலிகளாக இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிக நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் பன்முக திறமை கொண்டவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women Have Multiple Talents

அவர்களின் ஆழ்ந்த அறிவுத் தாகம் பல துறைகளிலும் இவர்களை திறமைசாலிகளாக மாற்றுகின்றது. இவர்கள் தங்களுக்குள் தோன்றும் கேள்விகளுக்கு யாருடைய உதவியும் இன்றி விடை தேடும் இயல்பை கொண்டிருப்பார்கள்.

இவர்களின் இந்த தேடல் நிறைந்த அறிவு  பல விடயங்களிலும் இவர்களின் திறனை வளர்த்துக்கொள்ள துணைப்புரிகின்றது. 

மகரம்

மகர ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தங்களின் லட்சியத்தை நிறைவு செய்வதில் குறியாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் பன்முக திறமை கொண்டவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women Have Multiple Talents

இதற்காக பல்வேறு துறைகளிலும் தங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளும் தன்மை இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். 

இவர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் அசாத்தியமான திறமைசாலிகளாக இருப்பார்கள். 

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US