அரசாளும் ஆளுமையுடன் பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 21, 2026 04:57 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்,குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே மற்றவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு கம்பீரமான தோற்றத்தையும், வாக்கு வன்மையையும் கொண்டிருப்பார்கள்.

அரசாளும் ஆளுமையுடன் பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Are Born Leaders

அப்படி பிறப்பிலேயே அரசிக்கு உண்டான சகல தலைமைத்துவ குணங்களையும் கொண்டிருக்கும் டாப் 3 பெண் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

அரசாளும் ஆளுமையுடன் பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Are Born Leaders

தமிழ் புத்தாண்டு 2026: பணத்துக்கு பஞ்சமின்றி வாழப்போகும் மகரம்! இந்த விடயத்தில் ஜாக்கிரதை

தமிழ் புத்தாண்டு 2026: பணத்துக்கு பஞ்சமின்றி வாழப்போகும் மகரம்! இந்த விடயத்தில் ஜாக்கிரதை

மேஷ ராசிப் பெண்கள் கிரகங்களின் அரசனான சூரியனால் ஆளப்படுவதால், இயல்பாகவே தலைமைத்துவ குணங்களும் அதீத மன உறுதியும் கொண்டவர்களாக இருப்பாரகள்.

இவர்கள் இருக்கும் இடத்தில் மற்றவர்களின் ஒட்டுமொத்த கவனமும் இவர்களிடம் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் பிறவியிலேயே அரசாளும் ஆளுமை கொண்டவர்களாகவும் மற்றவர்களை கட்டுப்படுத்தும் மற்றும் வழிநடத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை வெல்வது யாருக்கும் சவாலான விடயமாகவே இருக்கும். 

சிம்மம்

அரசாளும் ஆளுமையுடன் பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Are Born Leaders

அனைத்து கிரங்களையும் தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரியனின் அதிக்கத்தில் பிறப்பெடுத்த சிம்ம ராசி பெண்கள் சிங்கத்தை போல் தனித்துவ குணங்கள் கொண்டவர்களாகவும் நேர்மையாக தலைவியாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தன்னை பாதுகாத்துக்கொள்வதை விடவும் தன்னை நம்பியவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள்.

மற்றவர்களின் தேவையை அறிந்து உதவி செய்யும் குணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். ஒரு ராணிக்கு இருக்க வேண்டிய சகல அம்சங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். 

மகரம்

அரசாளும் ஆளுமையுடன் பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Are Born Leaders

உலக அழிவு இப்படி தான் நிகழும்... பீதியை கிளப்பும் பாவா வங்காவின் கணிப்பு

உலக அழிவு இப்படி தான் நிகழும்... பீதியை கிளப்பும் பாவா வங்காவின் கணிப்பு

மகர ராசிப் பெண்கள் மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்களாகவும், அதே சமயம் ஒழுக்கம் தவறாதவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களிடம் தங்களின் தேவைக்காக மற்றவர்களை பயன்படுத்திக்கொள்ளும் குணம் துளியளவும் இருக்காது. எதிர்காலம் குறித்து சரியாக கணிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் குணம், திட்டங்களை வகுக்கும் மற்றும் சரியாக நடைமுறைப்படுத்தும் ஆற்றல் என ஒரு அரசிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்களை இவர்கள் இயல்பிலேயே கொண்டிருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US