இந்த இரண்டு ராசிகளுக்கு எப்பவும் ஒத்தே போகாது ... யார் அந்த ராசியினர் தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Feb 01, 2024 08:40 AM GMT
Report

பொதுவாகவே இரண்டு மனிதர்கள் இணைந்து எப்போதும் ஒற்றுமையாக இருப்பது மிகவும் கடினமான விடயம் தான்.

இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் இணைந்திருப்பது சாத்தியமற்றது. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன அவற்றில் சில ராசிக்காரர்களின் ஐக்கியம் அமோகமாக இருக்கும்.

இந்த இரண்டு ராசிகளுக்கு எப்பவும் ஒத்தே போகாது ... யார் அந்த ராசியினர் தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

ஆனால் சில ராசிக்கோ ஒருபோதும் ஒத்துபோகாது இப்படி இணைந்திருக்கவே முடியாத இரண்டு ராசியினர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Bathroom Tiles Cleaning: பல வருட டைல்ஸ் கறையை வெறும் 10 நிமிடத்தில் நீக்கலாம்

Bathroom Tiles Cleaning: பல வருட டைல்ஸ் கறையை வெறும் 10 நிமிடத்தில் நீக்கலாம்

யார் அந்த ராசியினர்?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளும் நான்கு பாக்ங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை நீர், பூமி, நெருப்பு மற்றும் காற்று ஆகியவற்றின் கூறுகளில் சொந்த குணாதிசயங்களுடன் ஒத்துப்போகும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த இரண்டு ராசிகளுக்கு எப்பவும் ஒத்தே போகாது ... யார் அந்த ராசியினர் தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

இந்த வகையில் நீர் கூறுகளுக்குள் மூன்று ராசி அறிகுறிகள் காணப்படுகின்றன. கடகம், விருச்சிகம் மற்றும் மீனம். இந்த ராசிகளில் கடகம் மற்றும் விருச்சிக ராசியினர் எந்த சூழ்நிலையிலும் ஒத்துப் போக மாட்டார்கள்.சண்டைகள் மற்றும் வாக்குவாதம் உண்டாகும்.

இந்த இரண்டு ராசிகளுக்கு எப்பவும் ஒத்தே போகாது ... யார் அந்த ராசியினர் தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

கடக ராசியினர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் விருச்சிக ராசியினர் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். இதனால் இந்த இரண்டு அறிகுறிகளும் ஒன்றாக இருப்பது ஒருபோதும் சாத்தியமற்றது.

இவர்களின் குணாதிசயங்கள் இரு துருவங்களை போன்று எதிர் எதிர் திசையில் தான் இருக்கும். இருவரும் சில காலம் ஒன்றாக இருந்தாலும் எந்த விடயத்திலும் ஒத்துப்போக மாட்டார்கள் அதனால் சேர்ந்து வாழ்வது மிகவும் சவாலான விடயமாகும்.

இந்த இரண்டு ராசிகளுக்கு எப்பவும் ஒத்தே போகாது ... யார் அந்த ராசியினர் தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

கடகம் மற்றும் விருச்சிகம் எதிலும் உடன்படாத நேரங்களும் உண்டு. இந்த நிலை சண்டைக்கு வழிவகுக்கிறது. இது சில சமயங்களில் ஆபத்தாக கூட அமையலாம். ஒருவர் சொல்வதை மற்றவர் செய்யவில்லை என்றால், ஒன்றாக இருப்பதில் அர்தம் இல்லாமல் போய்விடும்.

இதனால் சண்டை அதிகரிக்குமே தவிர முடிவுக்கு கொண்டுவர முடியாது. கடக ராசியினர் மிகவும் கண்ணியமானவர்கள். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியுடன் இணைந்திருக்கும் போது, அவர்களுக்குள் முறன்பாடுகள் அதிகரிக்கும்.

இந்த இரண்டு ராசிகளுக்கு எப்பவும் ஒத்தே போகாது ... யார் அந்த ராசியினர் தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

சண்டைகள் உறவுகளை அழிக்கின்றன. இதனால் இந்த இரண்டு ராசியினரும் திருமண பந்தத்தில் இணைந்தால் சண்டைக்கு பஞ்சமே இருக்காது. விருச்சிக ராசிக்காரர்களும் தங்கள் சிறிய காயங்களுக்கு கடுமையாக பழிவாங்குகிறார்கள்.

இந்த ராசி ஆண்களுக்கு அறிவான பெண்களை தான் பிடிக்குமாம்... எந்தெந்த ராசியினர் தெரியுமா?

இந்த ராசி ஆண்களுக்கு அறிவான பெண்களை தான் பிடிக்குமாம்... எந்தெந்த ராசியினர் தெரியுமா?

கடக ராசியினரும் எதையும் எளிதில் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் இடத்தில் முறன்பாடுகள் மட்டுமே மிஞ்சும். இந்த இரண்டு ராசியினரும் திருமண பந்தத்தில் இணையாமல் இருப்பது மிகவும் நல்லது.

You May Like This Video

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US