500 ஆண்டுக்கு பிறகு கேதார யோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்

Horoscope Astrology
By Vinoja Jan 29, 2024 11:14 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கேதார யோகம் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுகிறது, இதன் காரணமாக குறிப்பிட்ட சில ராசியினருக்கு திடீர் பண வரவு மற்றும் அதிர்ஸ்டம் கிடைக்கப்போகின்றது.

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

500 ஆண்டுக்கு பிறகு கேதார யோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Signs Will Get Good Luck For Kedar

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அட இது தெரியாம போச்சே! சுப காரியங்களில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா?

அட இது தெரியாம போச்சே! சுப காரியங்களில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா?


500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்டும் இந்த கேதார ராஜயோகத்தின் போது 7 கிரகங்கள் நான்கு ராசிகளில் அமையும். இந்த ராஜயோகத்தின் கலவை அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

500 ஆண்டுக்கு பிறகு கேதார யோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Signs Will Get Good Luck For Kedar

அந்தவகையில் குறிப்பிட்ட  3 ராசியினருக்கு  இந்த நேரத்தில் திடீர் பண லாபமும் அதிர்ஷ்டமும் வந்து சேரும் அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

500 ஆண்டுக்கு பிறகு கேதார யோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Signs Will Get Good Luck For Kedar

மேஷ ராசியினரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் இருப்பதால் கேதார ராஜயோகம் நல்ல பலன்களை கொடுக்கும்.

சூரியன் 10 ஆம் வீட்டிலும், வருமான வீட்டில் சனியும் அமைந்திருப்பதால் இந்த காலப்பகுதியில் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நடப்பதை காண்பீர்கள்.

மிதுனம்

500 ஆண்டுக்கு பிறகு கேதார யோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Signs Will Get Good Luck For Kedar

மிதுன ராசியினர்  ஜாதகத்தில் சூரிய பகவான் 8வது வீட்டிலும், சனி பகவான் 11வது வீட்டிலும் அமைந்திருப்பதால் கேதார யோகத்தால் சிறந்த பலன்களை பெருவார்கள். 

இந்த காலப்பகுதியில் காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. மாணவர்களுக்கு தேர்விலும் வணிகத்தில் ஈடுப்படுபவர்களுக்கு வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்.

துலாம்

500 ஆண்டுக்கு பிறகு கேதார யோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiac Signs Will Get Good Luck For Kedar

துலா ராசியினருக்கு கேதார ராஜயோகம் சாதகமான பலன்களை கொடுக்கும்.எனவே, இந்த காலப்பகுதியில் உங்கள் மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும்.

திரைப்பட துறையில் அல்லது விளையாட்டு வீரராக இருந்தால் புகழின் உச்சத்துக்கு செல்வீர்கள்.அரசியலில் இருப்பவர்களுக்கு உயர் பதவி அமையும். 

நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் அதே சமயம் குடும்பத்திலும் மகிழ்ச்சியாக சூழல் உருவாகும். இந்த காலப்பகுதியில் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.

கணவர் பச்சையா இருக்கணும்... திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார்

கணவர் பச்சையா இருக்கணும்... திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US