இந்த ராசியினர் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Jun 12, 2024 04:15 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு பிறப்பிலேயே கோடீஸ்வரர் ஆகும் யோகம் காணப்படுகின்றது. 

இந்த ராசியினர் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Very Lucky Will Get Rich Soon

அப்படி விரைவில் பொருதார ரீதியில் வளர்சியடைய கூடிய அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ஜூலை மாதம் முதல் சனியால் கஷ்டத்தை அனுபவிக்கபோகும் ராசிகள் யார் யார் தெரியுமா?

ஜூலை மாதம் முதல் சனியால் கஷ்டத்தை அனுபவிக்கபோகும் ராசிகள் யார் யார் தெரியுமா?


ரிஷபம்

இந்த ராசியினர் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Very Lucky Will Get Rich Soon

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள்.அதனால் இவர்களுக்கு உலக இன்பங்கள் அனைத்தும் இலகுவாக கிடைத்துவிடும்.

இவர்கள் வாழ்வில் இலக்குகளை அடைய மிகவும் தீவிரமாக முயற்சிப்பார்கள். இவர்களின் உழைப்பால் விரைவில் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்று விடுவார்கள். இவர்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல வாழ்க்கை இவர்களுக்கு அமையும். 

சிம்மம்

இந்த ராசியினர் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Very Lucky Will Get Rich Soon

இந்த ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள். இவர்களுக்கு அதிக வசீகர தன்மையும் தலைமைத்துவ பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும்.

இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இந்த குணங்கள் இவர்களை வாழ்வில் நிச்சயம் கோடீஸ்வரர்களாக மாற்றும். 

விருச்சகம்

இந்த ராசியினர் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Very Lucky Will Get Rich Soon

விருச்சிக ராசியினர் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

இதனால் வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை பொருட்படுத்தாது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் இவர்களுக்கு வாழ்வில் பணத்திற்கு குறைவே இருக்காது. 

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US