இந்த ராசியினர் பூனை வளர்த்தால் பாரிய நட்டம் ஏற்படும்... யார் யார்னு தெரியுமா?
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது பலருக்கும் விருப்பமான ஒருவிடயமாக இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிராணிகளின் மீது ஈடுபாடு இருக்கும்.
சிலர் நாய்களை வளர்க்கிறார்கள், சிலர் கிளிகள் அல்லது பிற பறவைகளை வளர்க்கிறார்கள், சிலர் பூனைகளையும் வளர்க்கிறார்கள்.
இது மனிதர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் சில பிராணிகளை வளர்ப்பது அவர்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
அந்த வகையில் பூனை வளர்பதால் அசுப பலன்களை அனுபவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பூனை ராகுவின் வாகனம் என்பதால் இவர்கள் வீட்டில் பூனை வளர்த்தால் பாரிய நிதி இழப்பு மற்றும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் நேரடியாக புதன் கிரகத்துடன் தொடர்புபடுகின்றார்கள். இந்த ராசிக்காரர்கள் பூனையை வளர்த்தால், ராகு புதன் மீது ஆதிக்கம் செலுத்துவதால் அசுப பலன்களை கொடுக்கும் குறிப்பாக மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கன்னி
இந்த ராசியின் அதிபதி புதன் என்பதால் இவர்கள் வீட்டில் பூனை இருப்பது பணகஷ்டங்களை உருவாக்கும் மேலும் வாழ்வில் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |