பிரச்சினை என்றாலே பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 30, 2025 06:56 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, தனித்துவமான குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. 

Kathirikai Kulambu: பாரம்பரிய முறையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Kathirikai Kulambu: பாரம்பரிய முறையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

அந்த வகையில் குறிப்பிட்ட சில  ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பிரச்சினைகளை கண்டு அச்சப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி பிரச்சினை என்றாலே பதற்றமடையும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரச்சினை என்றாலே பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Run Away From Their Problems

மிதுனம்

பிரச்சினை என்றாலே பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Run Away From Their Problems

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் போலியாக நடித்து கடினமான சூழ்நிலைகளை சமாளித்துவிடுவார்கள். 

ஆனால் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்ளும்போது, ​​பலம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாய் சொல்லில் இருக்கும் அசாத்திய தைரியம் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில் சுத்தமாக காணாமல்  போய்விடும்.

துலாம்

பிரச்சினை என்றாலே பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Run Away From Their Problems

துலாம் ராசியில் பிறந்தவர்கள் அமைதிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் வாழ்வதை மட்டுமே விரும்புகின்றார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தை அதிகமாக விரும்புவார்கள். இவர்களால் பிரச்சினைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படும். இவர்கள் பிரச்சினைகளுக்கு இயல்பாகவே பயப்படும் குணம் கொண்டவர்கள்.

மீனம்

பிரச்சினை என்றாலே பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Run Away From Their Problems

மீன  ராசியில் பிறந்தவர்கள்  வாழ்வில் மோதல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படும் போது, ​​அவற்றை நேரடியாக எதிர்கொள்வதற்கு பதிலாக ஒதுங்கி இருப்பதை அதிகம் விரும்புவார்கள்.

இவர்களுக்கு மற்றவர்களுடன் முறன்படுவது மற்றும் வாக்குவாதம் செய்வது போன்ற விடயங்களில் துளியளவும் ஆர்வம் இருக்காது.

இவர்கள் எப்போதும் கற்பனை உலகில் மகிழ்ச்சியாக இருப்பதையே அதிகம் விரும்புகின்றார்கள். அதனால் இவர்கள் பிரச்சினைகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள்.

இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US