சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja May 30, 2025 01:43 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் எனவும் வாழ்கையை சொகுசாகவும் ஆடம்பரமாகவும் வாழ வேண்டும் எனவும் ஆசை இருப்பது இயல்பு தான்.

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா?

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா?

ஆனால் எல்லோராலும் அந்த நிலையை அடைய முடிவதில்லை. காரணம் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நிதி நிதி நிலையில் பாரியளவில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Peoples Are Born To Be Rich

இந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் குறைந்த முயச்சியிலேயே செல்வத்தை குவிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவே பிறப்பொடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்கலாம்.

ரிஷபம்

சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Peoples Are Born To Be Rich

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிற்நதவர்கள் என்பதால், இயல்பாகவே இவர்களிடம் செல்வத்தை ஈர்க்கும் ஆற்றல் காணப்படும்.

இவர்கள் நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு அறை ஆசி அதிகம் இருக்கும்.

குறுகிய காலத்திலேயே நிதி ரீதியி்ல் உச்சத்தை தெடும் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கும் இருக்கும். இவர்களை தேடி ஆடம்பர வாழ்க்கை தானாக அமையும். இவர்கள் வாழ்வில் பணத்துக்கும் செல்ச செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது. 

மிதுனம்

சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Peoples Are Born To Be Rich

மிதுன ராசியினர்  தங்கள் மூளையை அதன் சிறந்த திறனுக்கு பயன்படுத்துகிறார்கள். கோடீஸ்வரராக வெற்றி பெறுவதற்கான 8% வாய்ப்புகளுடன், அவர்கள் தங்கள் மனதை அதில் செலுத்தினால் வெற்றியடையலாம்.

இவர்களுக்கு இயல்பாகவே பணத்தை ஈர்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் குறைந்த உடல் உழைப்பை பயன்படுத்தி, வாழ்வில் நிதி ரீதியில் உச்சத்தை தொட்டுவிடுவார்கள். 

இவர்களின் அதிர்ஷ்டம் இவர்களுக்கு சொகுசு வாழ்க்கையை நிச்சயம் பரிசளிக்கும். யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

கடகம்

சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Peoples Are Born To Be Rich

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு குறைந்தளவு முயற்சி இருந்தாலே போதும் இவர்களுக்கு 75 சதவீதம் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். நகைச்சுவை மற்றும் அர்ப்பணிப்பு இரண்டையும் கொண்டு இவர்கள் வாழ்கையை மகிழ்சி நிறைந்ததாக மாற்றிவிடுவார்கள். 

இவர்கள் பிறப்பிலேயே கோடிகளில் சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களாகவும் ஆடம்பரமாக வாழ்வதற்கே பிறப்பெடுத்தவர்களாகவும் இருப்பார்கள்.

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

You May Like This Video


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US