இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jun 12, 2024 11:39 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது காதல் உணர்வை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள்.

இவ்வுலகில் மிக மிக பழைய உணர்வும் காதல் தான், மிகவும் புதிய உணர்வும் காதல் தான். அந்தளவுக்கு காதல் இன்றியமையாத விடயமாக பார்க்ப்படுகின்றது.

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Marry Their First Love

மனிதர்கள் அனைவருக்கும் இது பொதுவான விடயமாக இருந்தாலும். காதல் செய்வர்கள் அனைவருமே திருமணம் செய்து கொண்டார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் முதல் காதலே திருமணத்தில் முடியும் யோகம் கொண்டவர்களாக இருகின்றனர். அப்படி முதல் காதலையே கரம் பிடிக்கும் அதிர்ஷ்டம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

காதலில் மிகவும் தீவிரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா?

காதலில் மிகவும் தீவிரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா?


கடகம்

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Marry Their First Love

கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு இயல்பாகவே காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.

இவர்கள் துணையை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

குறிப்பாக, இந்த ராசி ஆண்கள், தங்கள் காதலியின் ஒவ்வொரு விடயத்தையும் பாரட்டும் தன்மை கொண்டவர்கள். இவர்களுக்கு முதல் காதலையே கரம் பிடிக்கும் அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. 

ரிஷபம்

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Marry Their First Love

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள். அதனால் அவர்களுக்கு காதல் உட்பட உலக இன்பங்களின் மீது அதிக ஆர்வம் இருக்கும்.

இவர்கள் காதல் விடயத்தில் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் குணம் இவர்களுக்கு இருக்கும்.

அதனால் இந்த ராசியில் பிறந்த ஆண்களுக்கு முதல் காதல் நிச்சயம் திருமணத்தில் முடியும். 

விருச்சிகம்

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Marry Their First Love

இந்த ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் விடயத்தில் மிகவும் உண்மையுடன் நடந்துக்கொள்வார்கள்.

இவர்கள் துணையுடனான பிணைப்பை அதிகதித்துக் கொண்டே செல்ல விரும்புவார்கள்.காதலுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு முதல் காதலையே கரம் பிடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

மீனம்

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Marry Their First Love

இந்த ராசியில் பிறந்தவர்கள் காதல் விடயத்தில் தீராத பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் முதல் காதலை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பார்டகள். அதனால் இவர்களின் முதல் காதல் நிச்சயம் திருமணத்தில் தான் முடியும்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா?

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US