எல்லா விடயங்களையும் இரகசியமாக வைத்திருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Dec 26, 2023 01:15 PM GMT
Report

பொதுவாக ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள்.சிலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வெளிப்படையாக எல்லா விடயங்களையும் பகிர்ந்துக்கொள்வார்கள்.

ஆனால் சிலரோ தங்களுக்குள்ளேயே பல ரகசியங்களை பூட்டி வைத்திருப்பார்கள். அதை ஒருவரிடமும் சொல்ல மாட்டார்கள்.

எல்லா விடயங்களையும் இரகசியமாக வைத்திருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Have Lot Of Secret

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அதிக ரகசிங்களை ஒளித்து வைத்திருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் மன உறுதி மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் அவர்களின் மனதில் பல ரகசியங்கள் புதைந்திருக்கும்.

எல்லா விடயங்களையும் இரகசியமாக வைத்திருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Have Lot Of Secret

மகர ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பார்கள். தங்கள் வெளியே சொல்ல விரும்புவதை மட்டுமே சொல்வார்கள்.

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? அப்போ அவகோடா இருந்தா போதும்

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? அப்போ அவகோடா இருந்தா போதும்


விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே துப்பறியும் நபர்கள். இந்த நபர்களின் ஆர்வமுள்ள இயல்பு பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர வழிவகுக்கிறது.

எல்லா விடயங்களையும் இரகசியமாக வைத்திருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Have Lot Of Secret

ஆனால் தங்களின் சொந்த ரகசியங்களை விருச்சிக வெளியே சொல்லமாட்டார்கள்.இவர்களிடம் அதிகமான இரகசியங்கள் புதைந்திருக்கும்.

பெண்களை குறி வைக்கும் இந்த உயிர்கொல்லி நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா?

பெண்களை குறி வைக்கும் இந்த உயிர்கொல்லி நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா?


மீனம்

மீன ராசிக்காரர்கள் கனவு மற்றும் கற்பனை இயல்புக்கு பெயர் பெற்றது, ஆனால் இவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளையும் எண்ணங்களையும் மறைப்பதில் திறமையானவர்கள்.

எல்லா விடயங்களையும் இரகசியமாக வைத்திருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Have Lot Of Secret

ஒரு மீன ராசிக்காரரின் ஆன்மாவின் ஆழத்தைத் திறக்க பொறுமையும், புரிதலும் தேவை. அவர்கள் மிகவும் உறுதியான மனநிலையில் இருப்பார்கள். இலகுவில் எதையும் வெளிப்படுத்த மாட்டார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US