கணவருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Feb 05, 2024 09:15 AM GMT
Report

பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி திருமணத்திற்கு பின்னர் இருவரின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றது.

அந்தவகையயில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அனைவருக்குமே மாற்றங்கள் நிகழ்கின்றது. ஆனால் ஜோதிர சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசி பெண்களை திருமணம் செய்துக்கொண்ட பின்னர் ஆண்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கணவருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Girls Give Luck To Husband

இவ்வாறு எந்தெந்த ராசியினரை திருமணம் செய்துக்கொள்வது ஆண்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

காபி பொடியை இப்படி சேமித்து வைத்தால்... வருடக் கணக்கில் கெடாமல் இருக்குமாம்!

காபி பொடியை இப்படி சேமித்து வைத்தால்... வருடக் கணக்கில் கெடாமல் இருக்குமாம்!


மேஷம்

மேஷ ராசி பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றார்கள். இந்த பெண்கள் கணவரின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையை புறட்டிப்போட கூடியவர்கள்.

கணவருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Girls Give Luck To Husband

மேஷ ராசியினர் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால், அத்தகைய பெண்கள் தைரியமானவர்கள், இவர்கள் கணவருக்கு அனைத்து சந்தர்ப்பத்திலும் உறுதுணையாக இருப்பார்கள்.

இவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு பண பற்றாக்குறை ஏற்படுவது மிகவும் அரிதானது.

ரிஷபம்

ரிஷபம் ராசிப் பெண்கள் தங்கள் கணவருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியவர்கள்.

ரிஷப ராசியினர் புத்திசாலிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை திருமணம் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூற வேண்டும்.

கணவருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Girls Give Luck To Husband

திருமணத்திற்குப் பிறகு, இந்த பெண்கள் தங்கள் கணவர்களை ஆதரிக்கிறார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் பணத்திற்கு குறைவே இருக்காது.

கடகம்

கடக ராசியினரிடம் சகிப்புத்தன்மை அதிகமான காணப்படும். இவர்கள் மிகவும் அமைதியானர்கள். இந்த ராசிப் பெண்கள் எல்லா சூழ்நிலையிலும் கணவருக்கு தோளோடு தோள் கொடுப்பார்கள்.

திருமணத்திற்குப் பிறகு, கணவன் மற்றும் குடும்பத்தினரின் பார்வையில் அவர்களின் மரியாதை அதிகரிக்கிறது.

கணவருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Girls Give Luck To Husband

இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள்.

மகரம்

மகர ராசியினர் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் வெற்றி வந்து சேரும்.

எந்த ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாலும் அதை முடித்த பின்னரே  ஆறுதல் அடைகின்றார்கள்.

கணவருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Girls Give Luck To Husband

ஒரு மகர ராசி பெண் தன் கணவனின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறாள். இந்த பெண்கள் தங்களுக்கு முன் தங்கள் கணவர்களை நினைக்கிறார்கள். இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள்  அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.

வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிடுடலாமா? நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க

வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிடுடலாமா? நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US