சூரிய ராசியில் கேதுவாம்! இனி ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் எவை?
பொதுவாக கேதுவின் பலன் ராசிகளின் கிரக மாற்றத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த கேதுவின் பெயர்ச்சி பணக்கார யோகத்தை கொடுக்கப்போகிறது என ஜோதிட சாஸ்த்திரம் கூறுகின்றது.
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் நவகிரகங்களில் சனிபகவானுக்கு பின்னர் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.
கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் கேது பகவான் இந்த ஜீன் 18ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார்.
கேது பகவானின் இந்த ராசிப்பயணம் பல ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசி |
|
சிம்ம ராசி |
|
தனுசு ராசி |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).