Horoscope: ஒருவழியாக விமோசனம் பெற்ற காதலர்கள்.. அப்போ இனி ஜாலி தான்- நீங்க என்ன ராசி?

Horoscope Astrology Relationship
By Dhushi Oct 01, 2024 06:30 PM GMT
Report

பொதுவாக பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பண்டிகை மாதங்களில் ஒன்று தான் அக்டோபர்.

யாராலும் தடுக்க முடியாத வெற்றியை பெறப்போகும் யோகத்தை கொண்ட ராசிகள்- உங்க ராசி இருக்கா?

யாராலும் தடுக்க முடியாத வெற்றியை பெறப்போகும் யோகத்தை கொண்ட ராசிகள்- உங்க ராசி இருக்கா?

மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் அதிகமான கிரக மாற்றங்கள் நடப்பதாக ஜோதிடம் கூறுகின்றது. இதன் தாக்கம் 12 ராசிகளில் மீதும் இருக்கும்.

இது சிலருக்கு நேர்மறையான ஆற்றல்களையும், சிலருக்கு எதிர்மறையான ஆற்றல்களையும் தருகின்றது. அதே சமயம் அக்டோபர் மாதம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான மாற்றங்கள் இருந்தாலும் காதலிப்பவர்கள் வாழ்க்கையில் அமோக மாற்றம் கொடுக்கும் மாதமாகும்.

நீங்கள் சிங்களாக இருந்தாலும், உறுதியான உறவில் இருந்தாலும் அல்லது புதிய உறவைத் தேடினாலும் கிரகங்கள் தனித்துவமான வழிகளில் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்றது.

எதிர்காலத்தில் ரொம்ப பிரபலமானவரா மாறப் போகும் 3 ராசிக்காரர்கள்- இதுல உங்க ராசி இருக்கா?

எதிர்காலத்தில் ரொம்ப பிரபலமானவரா மாறப் போகும் 3 ராசிக்காரர்கள்- இதுல உங்க ராசி இருக்கா?

அப்படியாயின் அக்டோபர் மாதத்தில் மற்றவர்களை பொறாமைப்படும் அளவிற்கு காதலிக்க போகும் காதலர்களின் கூட்டு ராசி பற்றி இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.      

காதல் வாழ்க்கையில் அமோகமாக வாழப்போகும் ராசிகள்

Horoscope: ஒருவழியாக விமோசனம் பெற்ற காதலர்கள்.. அப்போ இனி ஜாலி தான்- நீங்க என்ன ராசி? | Which Zodiac Signs Get Happy Love Life

மேஷம்
  •  மற்ற மாதங்களை போல் அல்லாமல் இந்த மாதத்தில் காதலர்களின் காதல் அமோகமாக இருக்கும். 
  • உங்கள் உறவில் உற்சாகம் இல்லை என மிகுந்த மன உளைச்சலில் இருப்பவர்கள் அக்டோபர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
  • காதல் துணை கிடைக்காமல் சிங்களாக இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பிடித்த ஒருவரை சந்திக்கலாம், அவர்களுடன் வலுவான தொடர்பை வளர்த்து கொள்ளலாம். 
  • போதுமான நேரம் வரை காத்திருப்பது தவறு அல்ல. அதே சமயம் கிடைக்கும் உறவை கெட்டியாக பிடித்து கொள்ள முயற்சிப்பது சிறந்தது.
  • உறவில் இருப்பவர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டிய நேரமாக பார்க்கப்படுகின்றது. உங்களுக்குள் இருக்கும் வெளிப்படையாக குணம் தான் மற்றவர்கள் போல் அல்லாமல் வேறுப்படுத்திக் காட்டப் போகின்றது.
  • உங்களின் பொறுமை மற்றும் புரிதல் உங்கள் துணையுடனான பிணைப்பை பலப்படுத்தும். அதனால் மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்தவித கவலையும் இன்றி காதலிக்கலாம்.
கடகம்
  • மற்ற ராசியினர் போல் அல்லாமல் இந்த ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சிகளில் மேலோங்கி இருப்பார்கள்.  
  • உறவில் ஆழமான நெருக்கம் இருக்கும். இதனால் காதலர்களுக்கு இருந்த பழைய சண்டைகள் அனைத்து மறைந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பீர்கள்.
  • காதலில் இருப்பவர்கள் எதுவும் நடக்கவில்லை என சோகத்தில் இருப்பார்கள். ஆனால் இந்த மாதம் உங்கள் இருவரையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். 
  •  துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் ஒளி உண்டாகும். 
  • காதலர்களாக இருப்பவர்கள் அவர்களின் துணையின் உணர்ச்சித் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கிளாக இருப்பவர்கள் கூட சில சமயங்களில் மற்றவர்களால் ஈர்க்கப்படலாம். 
  • உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம், இது உங்களுக்கான நேரம். உங்களின் தொடர்பாடல் வலுவானதாக இருக்கும் பொழுது அன்பான இணைப்பு இருக்கும்.  
சிம்மம்
  • சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் காதல் காற்றை சுவாசிக்கும் அதிர்ஷ்டசாலிகளாக பார்க்கப்படுகின்றார்கள்.
  • இதுவரை இல்லாத அளவிற்கு இந்த மாதம் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். 
  • துணையில்லாமல் சிங்கிளாக இருப்பவர்களும் சரி, உறவில் இருப்பவர்களும் சரி இந்த மாதத்தில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்வார்கள். 
  • இந்த காலப்பகுதியில் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களிடம் அதிக அன்பையும், நெருக்கத்தையும் எதிர்பார்ப்பார்கள். இதனால் அவர்களின் ஆசை நிறைவேற்ற முயற்சித்து பாருங்கள்.
  • மறக்க முடியாத காதல் பயணத்திற்கு இது சரியான காலமாகும். நேரத்தை சரியாக பயன்படுத்தி காதல் வாழ்க்கையை சரியாக அமைத்து கொள்ளுங்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US