வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Jun 03, 2024 03:26 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

மனிதர்களாக பிறந்த அனைவரும் தங்கள் வாழ்க்கையில் சில சூழ்நிலைகளில் துன்பத்தை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.

வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Feels The Most Painful Life

ஆனால் குறிபிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இவர்களின் வாழ்க்கை பல்வேறு சோதனைகள் நிறைந்ததாக அமையும். அப்படி வாழ்வில் அதிக துன்பத்துக்கு ஆளாகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மோசமான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

மோசமான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


மேஷம்

வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Feels The Most Painful Life

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகுந்த மன  உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இதயம் சின்ன விடயங்களுக்கும் அதிகமாக வருந்தும் தன்மை கொண்டது. இவர்கள் வாழ்வில் பல்வேறு தருணங்களில் வலியை அனுபவிக்க வேண்டி ஏற்படும். இருப்பினும் இவர்களின் மனவலிமையால் அனைத்தையும் சமாளித்து வாழ்வில் வெற்றியடைவார்கள். 

கடகம்

வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Feels The Most Painful Life

கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுகின்றார்கள். அதனால் இவர்களின் இதயம் இயல்பாகவே மென்மையானதாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் துன்பங்களுக்காக கூட அதிகம் மனவருத்தப்படுவார்கள். ஆனால் இவர்களின் வாழ்வு மிகுந்த போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். 

விருச்சிகம்

வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Feels The Most Painful Life

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே போராடும் தன்மை அதிகமாக இருக்கும். இவர்கள் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் மீண்டும் வெற்றிக்காக முயற்ச்சி செய்யும் மனவலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை முழுவதும் பல்வேறு வகையில் சோகத்தை அனுபவிக்கும் நிலை காணப்படும். 

மீனம்

வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Feels The Most Painful Life

நெப்டியூனால் ஆளப்படும் மீன ராசியினர் இயல்பாகவே அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிகமாக கற்பனை உலகில் வாழக்கூடியவர்கள். இவர்களின் நிஜ வாழ்க்கை மிகுந்த சோகம் மற்றும் வலிகள் நிறைந்ததாக இருக்கும். 

மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

02 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மல்லாகம், Toronto, Canada

04 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Bradford, United Kingdom

05 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Fosnavåg, Norway, Dal, Norway

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Bondy, France

04 Nov, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

25 Oct, 2014
மரண அறிவித்தல்

சில்லாலை வடக்கு, Palermo, Italy, Stains, France

30 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Scarborough, Canada

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, கொழும்பு

30 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
மரண அறிவித்தல்

Kapputhoo, கரணவாய் தெற்கு, Scarborough, Canada

27 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US