பயந்த சுபாவத்தைக் கொண்ட ராசியினர் யார் யார் தெரியுமா?

Horoscope Astrology
By Manchu Jun 10, 2025 03:04 AM GMT
Report

12 ராசிக்காரர்களில் பல விடயங்களுக்கு அதிகமாக பயத்தை வைத்துக் கொள்ளும் சுபாவத்தைக் கொண்ட ராசியினர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Optical illusion: கவனிப்புத் திறன் சோதனை- G-க்கு இடையில் C எங்கே உள்ளது?

Optical illusion: கவனிப்புத் திறன் சோதனை- G-க்கு இடையில் C எங்கே உள்ளது?

பொதுவாக ஒருவரது நட்சத்திரம், ராசியினை வைத்து அவரவர்களின் சுபாவத்தை எளிதில் கணித்துவிட முடியும். சில ராசியினர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டும், சிலர் கம்பீரமாக தைரியத்துடன் காணப்படுவார்கள்.

ஆனால் ஒரு சில ராசியினருக்கு எதை பார்த்தாலும் பயத்துடனே காணப்படுவார்கள். அந்த வகையில் பயந்த சுபாவம் கொண்ட ராசியினர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பயந்த சுபாவத்தைக் கொண்ட ராசியினர் யார் யார் தெரியுமா? | Which Zodiac Signs Fearful Nature

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் யாராலும் பிரிக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் யாராலும் பிரிக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

கடக ராசி

மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கும் கடக ராசியினர், எப்பொழுதும் தனது நண்பர்களை பிரிந்து விடுவோமோ என்ற பயத்துடனே இருப்பார்கள். இவ்வாறான பயம் காணப்பட்டாலும், மற்ற விடயங்களில் துணிச்சல் மிக்கவர்களாகவே இருப்பார்களாம். 

பயந்த சுபாவத்தைக் கொண்ட ராசியினர் யார் யார் தெரியுமா? | Which Zodiac Signs Fearful Nature

கன்னி ராசி

கன்னி ராசியினர்கள் அனைத்து விடயத்தையும் மிகவும் சரியாக செய்வதற்கே விரும்புவார்கள். அதாவது அவர்கள் செய்யும் காரியத்தில் தவறுகள் நடந்துவிடுமோ என்று பயமும் இவர்களுக்குள் இருக்கும்.

பயந்த சுபாவத்தைக் கொண்ட ராசியினர் யார் யார் தெரியுமா? | Which Zodiac Signs Fearful Nature

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெற்றி தேடி வரும்- அப்போ உங்களுக்கு என்ன பலன்?

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெற்றி தேடி வரும்- அப்போ உங்களுக்கு என்ன பலன்?

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினர்கள் எப்பொழுதும் எதையாவது ஒன்றினை தெரிந்து கொள்ள முயற்சிப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் யாராவது தன்னை ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயத்திலும் இருப்பார்கள்.

பயந்த சுபாவத்தைக் கொண்ட ராசியினர் யார் யார் தெரியுமா? | Which Zodiac Signs Fearful Nature

மகர ராசி

மகர ராசியினர் அனைத்து விடயத்திலும் கவனமாகவும், நடைமுறைக்கு ஏற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் இவர்கள் மனதில் தனது வெற்றி போய்விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்குமாம்.

பயந்த சுபாவத்தைக் கொண்ட ராசியினர் யார் யார் தெரியுமா? | Which Zodiac Signs Fearful Nature

இந்த ராசியினருடன் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினருடன் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US