இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 19, 2025 06:49 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக இந்த உலகில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர், அதற்கு ஈடாக நாள்தோறும் பிறப்புகளும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்த உலகம் இறந்து போன அனைவரையுமே நினைவில் கொள்வது கிடையாது.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இறந்தாலும் அவர்களின் அடையாளத்தை விட்டு செல்வார்களாம்.

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

இவர்கள் இறந்தாலும் அவர்களின் சாதனைகளை மற்றவர்கள் நினைவுகூறும் வகையில் சாதனைகளை நிகழ்த்தும் ஆற்றல் வாய்ந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

சிம்மம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தலைவர்களாக பிறப்பெடுப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்களின் ஆட்சிதான் இருக்கும்.

காட்டிற்கு ராஜாவாக இருக்கும்  சிங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் இந்த நெருப்பு ராசியினர்  மற்றவர்களை வழிநடத்துவதற்காகவே பிறந்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. 

இவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு, பிரகாசமான நம்பிக்கை ஆகியற்றின் விளைவாக இவ்வுலகில் தவிர்க்க முடியாத அடையாளத்தை உருவாக்குவார்கள். இந்த ராசியினர் உலகைவிட்டு பிரிந்தாலும், இவர்கனின் சாதனைகள் நிலைத்திருக்கும். 

விருச்சிகம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான நபர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் இலக்கை அடைவதில் தங்களின் முழுமையான உழைப்பையும், கவனத்தையும் கொண்டிருப்பார்கள். 

இவர்கள் வலியை சக்தியாகவும், போராட்டங்களை புரட்சியாகவும், வடுக்களை வலிமையாகவும் மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசியினர் இருக்கும் இடத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இறந்தாலும் இவர்கள் செய்த சாதனைகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்.

மகரம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

மகர ராசிக்காரர்கள் கனவுகளை நிஜமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சாதிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.

மற்றவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத விடயங்களை இவர்கள் சாதாரணமாக செய்வார்கள். சனியால் ஆளப்படும் இவர்களின் திட்டங்கள் அனைத்தும் செயலாகும் போது உலகத்தையே வியப்பில் ஆழ்த்தும்.

இவர்கள் இறந்த பின்னரும் இவர்களில் சாதனைகளை உலகம் போற்றும். இவர்கள் சமூத்தில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். 

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US