இந்த ராசியினரை காதலில் ஏமாற்றுவது இயலாத காரியம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 11, 2024 07:25 AM GMT
Report

பொதுவாக அனைவரும் தனக்கு கிடைக்கும் துணை எப்போதும் தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

காதல் எந்தளவுக்கு சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் கொடுக்கின்றதோ அதை விட பல மடங்கு வலியையும் வேதனையும் காதல் தோல்வி கொடுக்கும்.

இந்த ராசியினரை காதலில் ஏமாற்றுவது இயலாத காரியம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Very Intelligent In Love

காதலில் ஏமாற்றப்படுவதை விட  பூமியில் நரகத்தை வேறு வழியில் அனுபவித்திடவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். 

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களை காதல் விடயத்தில் ஏமாற்றுவது யாராலும் முடியாது. இவர்கள் காதல் செய்யும் போது மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள்.

இந்த ராசியினரை காதலில் ஏமாற்றுவது இயலாத காரியம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Very Intelligent In Love

அப்படி காதல் செய்யும் விடயத்தில் மிகவும் உஷாராக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

2025 இற்குள் அசுர வேகதத்தில் பணக்காரர் ஆகபோகும் ராசி இது தான்... உங்க ராசி என்ன?

2025 இற்குள் அசுர வேகதத்தில் பணக்காரர் ஆகபோகும் ராசி இது தான்... உங்க ராசி என்ன?

மிதுனம்

இந்த ராசியினரை காதலில் ஏமாற்றுவது இயலாத காரியம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Very Intelligent In Love

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் காதல் விடயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்வார்கள். 

அவர்கள் காதலில் ஏமாற்றப்படுவது மிகவும் அரிது. இவர்களின் சாமர்த்தியமான பேச்சாற்றலால் துணையை தங்களுக்கு ஏற்றாதல் போல் மாற்றிவிடும் தன்மை இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். 

அவர்கள் தவறு செய்தாலும் துணைியிடமிருந்து சாமர்த்தியமாக தப்பித்து கொள்ளும் வழியும் அவர்களுக்கு தெரியம். எனவே இவர்களை காதல் செய்து ஏமாற்றுவது ஒருபோதும் நடக்காத காரியம். 

சிம்மம்

இந்த ராசியினரை காதலில் ஏமாற்றுவது இயலாத காரியம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Very Intelligent In Love

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் பேச்சை எப்படி சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள் என்பது இவர்களுக்கு தெரியும். 

காதல் செய்யும் போதும் மிகவும் தெளிந்த சிந்தனையுடன் செயல்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

தங்களுக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் ஒரு போதும் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு பொருத்தமான துணையை தெரிவு செய்துவிட்டு தான் காதல் செய்யவே ஆரம்பிப்பார்கள். அதனால் காதல் விடயத்தில் இவர்களை ஏமாற்றுவது  மிகவும் கடினம்.

விருச்சிகம்

இந்த ராசியினரை காதலில் ஏமாற்றுவது இயலாத காரியம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Very Intelligent In Love

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உணர்வுகளை தங்களுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளும் தன்மையில் இருப்பார்கள். 

அதனால் காதல் விடயத்தில் அதிகமான பேசும் தன்மை இவர்களுக்கு இருக்காது. ஆனால் அந்த அமைதிக்கு பின்னால் மிகுந்த புத்திசாலித்தனம் அடங்கியிருக்கும்.

இவர்களை எந்த விடயத்திலும் எளிமையாக ஏமாற்றிவிட முடியாது. குறிப்பாக காதலில் மிகவும் உஷாராகவே இருப்பார்கள். 

இந்த ஆண் ராசியினரை கட்டுக்குள் வைப்பது நடக்காத காரியம் ... நீங்களும் இந்த ராசியா?

இந்த ஆண் ராசியினரை கட்டுக்குள் வைப்பது நடக்காத காரியம் ... நீங்களும் இந்த ராசியா?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US