வயதானாலும் குழந்தை போல் நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Jun 22, 2024 09:46 AM GMT
Report

பொதுவாகவே எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு முரட்டு பக்கம் இருப்பதை போல் ஒரு குழந்தை தனமான பக்கமும் இருக்கத்தான் செய்கின்றது.இதனை எல்லோரும் எல்லா மனிதர்களிடமும் வெளிப்படுத்துவது கிடையாது. 

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் இவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும்  விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 

வயதானாலும் குழந்தை போல் நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Very Childish

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் வயதானாலும் மனநிலையின் அடிப்படையில் எப்போதும் குழந்தை போல் நடந்துக்கொள்வார்கள்.இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

உலகில் சிறந்த அப்பாக்கள் இந்த ராசியில் பிறந்தவங்க தான்... யார் யார்னு தெரியுமா?

உலகில் சிறந்த அப்பாக்கள் இந்த ராசியில் பிறந்தவங்க தான்... யார் யார்னு தெரியுமா?


கடகம்

வயதானாலும் குழந்தை போல் நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Very Childish

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே நடிப்பு திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பெரியவர்கள் போல் பொறுப்பான வாழ்க்கை வாழ்வதற்கு பிடிப்பதில்லை. அதனால் தங்களுக்குள் இருக்கும் குழந்தை தனத்தை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் இப்படி வாழும் போது தான் உண்மையில் மகிழ்சியாக இருப்பார்கள். 

துலாம்

வயதானாலும் குழந்தை போல் நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Very Childish

துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களால் ரசிக்கப்பட வேண்டும் என்றும் நேசிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதனால் மனதுக்கு பிடித்தவர்களிடம் தங்களின் குழந்தை தனத்தை வெளிப்படுத்தும் இயல்பு இவர்களிடம் நிச்சயம் காணப்படும். இவர்கள் மிகவும் அன்பானவர்களாகவும் மற்றவர்களின் அன்புக்காக ஏங்குபவர்களாகவும் இருப்பார்கள்.

மீனம்

வயதானாலும் குழந்தை போல் நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Very Childish

மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் வாழ்வில் பெரும்பாலான பகுதியை கற்பனை உலகிலேயே வாழ்ந்துவிடுகின்றார்கள்.இதனால் இவர்களுக்கு நிஜ வாழ்வில் இருக்கும் போராட்டங்கள் குறித்தும்  வன்மம் தொடர்பிலும் அதிக தெளிவு இருப்பதில்லை. இவர்கள் மனம் உண்மையில் குழந்தை தனமானதாகவே இருக்கின்றது. 

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US