தலையே போனாலும் பிடிவாதத்தை விடாத டாப் 3 ராசிகள்... இவங்ககிட்ட வாதாடாதீங்க!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தாங்கள் சொல்வதும் செய்தும் மட்டுமே சரியானது என்பதில் உறுதியானவர்களாக இருப்பார்களாம்.

அப்படி பிறப்பிலேயே பிடிவாத குணத்துக்கும் அச்சமற்ற தன்மைக்கும் பெயர் பெற்ற ராசிகள் யார் யார் எனவும் இவர்களின் தனித்துவ குணங்கள் தொடர்பிலும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இறுதிவரை பிடிவாதமாக இருப்பார்கள்.
இவர்களின் முடிவை யாருக்காகவும், எதற்காகவும் ஒருபோதும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.
இவர்களிடம் வாக்குவதாத்துக்கு செல்வதும் பாறையை வெறும் கைகளில் நகர்தி வைக்க முயற்ச்சிப்பதும் ஒன்று தான்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஒருபோதும், தங்களின் முடிவுகளில் இருந்தும் இலக்குகளில் இருந்தும் பின்வாங்குவதே கிடையாது.
சூரிய பகவானால் ஆளப்படும் இவர்கள் சூரியனை போல் பிரகாசிக்கவும் மற்றவர்களை தங்களின் சொல்லுக்கு கட்டுப்பட வைக்கவுமே ஆசைப்படுகின்றார்கள்.
இவர்களின் இந்த தனித்துவ குணங்கள் காரணமாக இவர்கள் மிகுந்த பிடிவாத குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
கும்பம்

கும்ப ராசியில்பிறந்தவர்கள் முற்றிலும் தனித்தவமாக குணம் கெண்டவர்களாக இருப்பார்கள்.
உலகமே ஒரு திசையில் நடந்தால், இவர்கள் மட்டும் அதற்கு எதிர் திரையில் நடக்கும் பிடிவாத குணம் கொண்டவர்ளாக இருப்பார்கள்.
தாங்கள் செய்வது தவறாகவே இருந்தாலும் கூட மற்றவர்கள் மத்தியில் அது சரியாகது தான் என வாதாடி நிரூபிப்பதில் கில்லாடிகெளாக இருப்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |