எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Feb 12, 2024 08:20 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு எல்லோருக்கும் இருப்பது போல் பயம், பதட்டம் என அனைத்தும் இருந்தாலும், அதை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க | Which Zodiac Signs Are Mentally Very Strong

மற்றவர்கள் பிரம்மிக்கும் அளவுக்கு எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எந்த கடினமான சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பாரர்க்கலாம்.

வாழ்வில் பலமுறை காதல் தோல்வியை சந்திக்கும் ராசியினர் இவர்கள் தான் ... யார் யார்னு தெரியுமா?

வாழ்வில் பலமுறை காதல் தோல்வியை சந்திக்கும் ராசியினர் இவர்கள் தான் ... யார் யார்னு தெரியுமா?


மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் எதற்கும் பயமற்ற மற்றும் சாகச இயல்புடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதளவில் வலுவான மற்றும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க | Which Zodiac Signs Are Mentally Very Strong

இவர்கள், சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு சமாளிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். தடைகளை தகர்தெரியும் மனபாங்கு இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதை தீவிரமாக உள்வாங்கி ஈடுபடும் இயல்புடையவர்களாகவும் மன வலிமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க | Which Zodiac Signs Are Mentally Very Strong

விருச்சிக ராசியினர் வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றும் திறன் கொண்டவர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் நிலைத்தன்மையுடன் எப்போதும் உறுதியுடன் இருப்பார்கள். இவர்களக்கு இயல்பிலேயே தனித்துவமான மன வலிமை காணப்படும்.

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க | Which Zodiac Signs Are Mentally Very Strong

ஒரு உறுதியான தூணைப் போல, எந்த ஒரு புயலையும் எதிர்கொள்வதில் தங்கள் உள்ளார்ந்த விடாமுயற்சியை நம்பி, அமைதியான நடத்தையுடன் அவர்கள் கஷ்டங்களைத் தாங்கும் மனநிலையுடையவர்கள்.

மகரம்

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க | Which Zodiac Signs Are Mentally Very Strong

மகர ராசியினர் ஒழுக்கம் குறித்து அதிகம் அக்கறை செலுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சவால்களுக்கு முறையான அணுகுமுறையை கையாள்வதில் தேர்ச்சிப்பெற்றவர்களாக இருப்பார்கள்.எந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் தைரியம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.   

வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா? இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்

வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா? இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US