ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்...உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 17, 2025 11:56 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினர்  பிறப்பிலேயே பொருளாதார ரீதியான உச்சத்தை தொடும் ராஜயோகத்துடன் பிறப்டுத்தவர்களாக இருப்பார்களாம்.

ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்...உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Born With Amazing Luck

சாலையில் திடீரென உங்களுக்கு பணம் கிடைத்தால் அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா?

சாலையில் திடீரென உங்களுக்கு பணம் கிடைத்தால் அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா?

அப்படி உலமே வியக்கும் அளவுக்கு கோடிகளில் புரளும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பாதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்...உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Born With Amazing Luck

உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும், காதலின் கிரகமாக சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புக்கு பஞ்சமின்றி ஆடம்பரமாக வாழக்கூடிய பேரதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சிறிய முயற்சியிலேயே பொருளாதார ரீதியில் உச்சத்தை அடைவார்கள். இவர்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் இயற்கையாகவே இருக்கும். இவர்களை நம்பினோர் நடுத்தெருவில் நிறுத்தினாலும் மீண்டும் சொகுசு வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.

இவர்களிடம் மற்றவர்களை வசீகரிக்கும் அளவுக்கு அழகிய தோற்றமும் தனித்துவமான நடத்தைகளும் நிச்சயம் இருக்கும்.

சிம்மம்

ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்...உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Born With Amazing Luck

சிம்ம ராசிக்காரர்கள் பிறபிலேயேஅதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சூரிய பகவானால் ஆளப்படுவது தான். 

இவர்கள் இயல்பிலேயே தலைமைத்துவ குணங்களையும் ஆட்சியாளர்களுக்கே உரித்தாக கம்பீர தோற்றத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். 

சூரியனின் ஆசீர்வாதத்தால் சிம்ம ராசிக்காரர்கள் செல்வாக்குமிக்கவர்களாகவும் அதிகாரம் பொருந்தியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் ஆடம்பரத்துக்கு பஞ்சமே இருக்காது.

தனுசு

ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்...உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Born With Amazing Luck

நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? அலட்சியப்படுத்தினால் ஆபத்து!

நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? அலட்சியப்படுத்தினால் ஆபத்து!

குருபகவானால் ஆளப்படும், தனுசு ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கை தங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இவர்களின் சுதந்திரம் மறுக்கப்படும் இடத்தில் இருந்து முதலில் வெளியேறிவிடுவார்கள். இவர்களிடம் செல்வசெழிப்பை தன்வசப்படுத்தும் ஒரு காந்த ஆற்றல் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும்.

இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கும் பணத்துக்கும் குறைவே இருக்காது. இவர்கள் மிகவும் குறைந்த முயற்ச்சியிலேயே பொருளாதாரத்தின் உச்சத்தை தொடுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US