வாழ்வில் பலமுறை மனமுடைந்து போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன ?

Horoscope Astrology
By Vinoja Jun 18, 2024 09:20 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. வாழ்நாள் முழுவதும் இன்பத்தை மட்டுமே அனுபவித்து மகிழ்ச்சியாக இருந்தவர்களும் கிடையாது, அதுபோல் துன்பத்தை மட்டுமே அனுவித்தவர்களும் கிடையாது. 

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் பெரும்பகுதியை மனவலிகளுடனும் துன்பத்துடனும் தான் கடக்க வேண்டி ஏற்படும்.

வாழ்வில் பலமுறை மனமுடைந்து போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன ? | Which Zodiac Signs Are Always Getting Heartbreaks

இவ்வாறு வாழ்வில் பல முறை மனமுடைந்து போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

வாழ்க்கை துணைக்காக எதையும் விட்டுகொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

வாழ்க்கை துணைக்காக எதையும் விட்டுகொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


மீனம்

வாழ்வில் பலமுறை மனமுடைந்து போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன ? | Which Zodiac Signs Are Always Getting Heartbreaks

மீன ராசியில் பிறந்தவர்கள் நெப்டியூனால் ஆளப்படுகின்றனர். இது காதல் உணர்வுக்கு பெயர் பெற்ற கிரகமாக இருக்கின்றது. இந்த ராசியினருக்கு பிறப்பிலேயே கற்பனை செய்யும் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

வாழ்வில் பல விடயங்களை கற்பனை செய்து கொண்டே இருப்பார்கள். கற்பனையில் நினைத்த வாழ்க்கையை வாழவும் செய்வார்கள். இவர்கள் நினைத்த பல விடயங்கள் நிஜத்தில் நடக்காமலேயே போய்விடும்.

இதனால் வாழ்வில் பல நேரங்களில் இவர்கள் மனமுடையும் சூழ்நிலை ஏற்படக்கூடும். 

கடகம்

வாழ்வில் பலமுறை மனமுடைந்து போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன ? | Which Zodiac Signs Are Always Getting Heartbreaks

கடக ராசியினர் சந்திரனின் ஆதிக்கதில் பிறந்தவர்கள். இதனால் இவர்கள் இயல்பாகவே அன்பும் கருணையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் மகிழ்ச்சி பெரும்பாலும் மற்றவர்களின் உணர்வுகளுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும்.

இதனால் வாழ்வில் பல தடவை மனமுடைந்து போக வேண்டிய நிலை ஏற்படும். இவர்கள் உறவுகளுடன் குருகிய காலத்திலேயே உணர்வு ரீதியில் இணைந்து விடுவதே அதிக துன்பத்துக்கு காரணமாகிவிடுகின்றது. 

கும்பம்

வாழ்வில் பலமுறை மனமுடைந்து போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன ? | Which Zodiac Signs Are Always Getting Heartbreaks

கும்ப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் தனித்துவமான பண்புகளை கொண்டவர்களாகவும் சுதந்திரத்தை அதிகம் விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர்.

இவர்கள் தங்களின் பேச்சை மற்றவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

மற்றும் வாழ்க்கை துணையுடன் அதிகம் சார்ந்திரக்கின்றனர். இவர்களின் இந்த குணங்கள் வாழ்வில் பலமுறை மனமுடைந்து போவதற்கு காரணமாகின்றது. 

இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US