துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 23, 2025 04:35 PM GMT
Report

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் குணங்களிலும் ஆதிக்கம் செலுத்துவது போல், சில தெய்வங்களுடன் நேரடி தொடர்பை கொண்டிருப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் துர்கையின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்களாம்.

துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! | Which Zodiac Signs Are Always Blessed By Durgai

நீதிக்காக இறுதிவரை போராடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

நீதிக்காக இறுதிவரை போராடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இவர்கள் துர்கை அம்மனின் குணங்களையும் பெற்றவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! | Which Zodiac Signs Are Always Blessed By Durgai

ரிஷபம் என்பது சைலபுத்ரி மற்றும் மகாகௌரியின் வாகனம் என இந்து மத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

இந்த ராசியில் பிறந்தவர்கள் துர்கா தேவியின் விருப்பமான ராசிகளுள் ஒன்றாக அறியப்படுகின்றார்கள். இவர்களிடம் மனவலிமையும் தைரியமும் ஏனைய ராசியினரை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இவர்கள் பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பதோடு, எதற்கும் துணிந்தவர்களாகவும் துர்கையைபோல் நம்பினோரை காக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

கடகம்

துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! | Which Zodiac Signs Are Always Blessed By Durgai

கடக ராசியை ஆளும் கிரகமான  சந்திரன் துர்கா தேவியின் மூன்றாவது வடிவமான சந்திரகாந்தாவின் நெற்றியில் காணப்படுகின்றார். அதனால் இவர்களுக்கு துர்கையின் அருள் பிறவியிலேயே கிடைத்துவிடுகின்றது.

இவர்கள் எந்த கடினமான  சூழ்நிலையிலும் சரியான முடிவுகளை எடுக்கக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும், பேச்சாற்றலால் பிரச்சினைகளை கட்டுக்குள் வைக்கும் வல்லமை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களிடம் காணப்படும் அரவணைக்கும் பண்பு துர்க்கையின் அருளால் கிடைக்கப்பட்டது. இவர்கள் தங்களின் கருணையாலும் அச்சமற்ற தன்மையாலும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கின்றார்கள்.

சிம்மம்

துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! | Which Zodiac Signs Are Always Blessed By Durgai

ஷபானாவிடமும் லீலையை காட்டினாரா மாதம்பட்டி ரங்கராஜ்? பாடகியால் கிளம்பிய புதிய சர்ச்சை!

ஷபானாவிடமும் லீலையை காட்டினாரா மாதம்பட்டி ரங்கராஜ்? பாடகியால் கிளம்பிய புதிய சர்ச்சை!

துர்கா தேவியின் வாகனமாக சிங்கத்தை ராசியின் சின்னமாகவே கொண்டிருக்கும் சிம்ம ராசியினர் துர்க்கையின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள்.

இவர்களிடம் யாருக்கும் அஞ்சாத தைரியமும் எதையும் சாமாளிக்கும் அறிவாற்றலும் மனவலிமையும் நிறைந்திருக்கும்.

இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் பயம் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது. இவர்கள் மற்றவர்களை காக்கும் துர்க்கை அம்மனின் வசீகர தோற்றத்தையும் மங்களகரமாக முகத்தையும் நிச்சயம் பெற்றிருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US