தலைசிறந்த அம்மாவாக மாறும் பெண் ராசியினர்... இவங்க தாயாக அமைவது பேரதிர்ஷ்டமாம்

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 24, 2025 04:19 AM GMT
Report

பொதுவாக இவ்வுலகில் ஒருவருக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற ஒற்றை உறவுக்கு நிச்சயம் ஈடாகவே முடியாது. 

சுயநலம் நிறைந்த உலகில் தன் குழந்தைக்காக எதையும் இழக்க தயாராக இருப்பது அம்மா மட்டுமே. அம்மா என்றாலே சிறப்பு தான்.

தலைசிறந்த அம்மாவாக மாறும் பெண் ராசியினர்... இவங்க தாயாக அமைவது பேரதிர்ஷ்டமாம் | Which Zodiac Sign Women Are Best Mom Forever

வயதான பின்னரே வாழ்க்கை துணையை தேடும் ராசிகள்... ஏன்னு தெரியுமா?

வயதான பின்னரே வாழ்க்கை துணையை தேடும் ராசிகள்... ஏன்னு தெரியுமா?

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தாய்மைக்குரிய  அத்தனை அம்சங்களையும் பிறப்பிலேயே கொண்டிருப்பார்கள்.அப்படி தலைசிறந்த தாயாக மாறும் பெண் ராசிகள் எவையென இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்

தலைசிறந்த அம்மாவாக மாறும் பெண் ராசியினர்... இவங்க தாயாக அமைவது பேரதிர்ஷ்டமாம் | Which Zodiac Sign Women Are Best Mom Forever

மீனம் ராசிக்காரர்கள் இயல்பாகவே மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் மற்றவர்கள் மீது இரக்கப்படுவதற்கும் உதவி செய்வதற்கும் பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் ஒரு அம்மாவாக மாறும் போது,  குழந்தைகளை உணர்திறன் மிக்கவர்களாகவும், கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், மற்றவர்களை கருணையுடனும் நடத்துபவர்களாகவும் வளர்ப்பார்கள்.

மனிதர்கள் மீது அன்பு செலுத்த சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் இந்த ராசி பெண்கள் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளை பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

மேஷம்

தலைசிறந்த அம்மாவாக மாறும் பெண் ராசியினர்... இவங்க தாயாக அமைவது பேரதிர்ஷ்டமாம் | Which Zodiac Sign Women Are Best Mom Forever

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே நிர்வாக திறமை அதிகம் கொண்டவர்களாக இருப்பதால், இவர்கள் ஒரு தயாகவும் தங்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.

இவர்கள் குழந்தைகள் சாகசக்காரர்களாகவும், புதிய விஷயங்களை முயற்சிப்பதில் வெட்கப்படாமலும் இருக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து வளர்ப்பார்கள். இவர்கள் குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டுமன்றி சிறந்ம தோழியாகவும் இருக்கின்றார்கள்.

இந்த ராசி பெண்களை தயாக பெற்றவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளுக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.

மிதுனம்

தலைசிறந்த அம்மாவாக மாறும் பெண் ராசியினர்... இவங்க தாயாக அமைவது பேரதிர்ஷ்டமாம் | Which Zodiac Sign Women Are Best Mom Forever

குற்ற உணர்வும் இல்லை, அவமானமும் இல்லை: இறுதியாக வார்த்தைகளால் தாக்கிய ஜாய் கிரிஸில்டா

குற்ற உணர்வும் இல்லை, அவமானமும் இல்லை: இறுதியாக வார்த்தைகளால் தாக்கிய ஜாய் கிரிஸில்டா

மிதுனம் ராசி அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் எதையும் பற்றி எப்படி பேச வேண்டும் என்ற உளவியலை அறிந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசி அம்மாக்கள் குழந்கைகளுக்கு ஒரு தோழியாகவே இருக்கின்றார்கள்.

அவர்களின் சரியான அணுகுமுறையால் மிதுனம் ராசி அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் இடையில் எந்த ரகசியங்களும் இருக்காது.

இவர்கள் கண்டிக்க வேண்டிய இடத்தில் குழந்தைகளுடன் எப்படியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்ற கலையை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். குழந்தைகளை கையாளுவதில் இவர்கள் தனித்துவமான திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US