பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja May 09, 2025 09:11 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள், நிதி நிலை மற்றும் அவர்களின்  நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

பிறந்த நாளில் vj மணிமேகலை அறிவித்த ஸ்பெஷல் விடயம்... குவியும் வாழ்த்துக்கள்

பிறந்த நாளில் vj மணிமேகலை அறிவித்த ஸ்பெஷல் விடயம்... குவியும் வாழ்த்துக்கள்

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பணத்தின் மதிப்பை உணராதவர்களாகவும், பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Spend Their Money Too Much

அப்படி பணத்தை அக்கறையின்றி தாறுமாறாக செலவு  செய்யும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Spend Their Money Too Much

மேஷ ராசியினர் எப்போதும் தங்களின் நிதி நிலை குறித்து அக்கறையற்றவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் இருக்கும்போது, ​குறுகிய கால மகிழ்ச்சியை கொடுக்கும் விடயங்களில் செலவிடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். 

அவர்களுக்குத் தேவை இல்லாவிட்டாலும் ஆடம்பர பொருளை வாங்கி பணத்தை வீணடிக்கும் குணம் அவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

இவர்கள் எதிர்காலத்தை நினைத்து காத்திருப்பதை விட அந்த தருணத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதே  முக்கியம் என்பதில் உறுதியாக இருப்பார்கள். 

சிம்மம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Spend Their Money Too Much

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வெற்றியையும், மகிழ்ச்சியையும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

இவர்களின் கைகளில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் கைக்கு பணம் கிடைக்கும் போது, ​​தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்தும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை மட்டும் இவர்களால் நிறுத்தவே முடியாது. 

சிற்றின்பங்களுக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒருபோதும் தங்களின் எதிர்கால சேமிப்புக்கு கொடுக்க மாட்டார்கள். பணத்தை தண்ணீர் போல் வீணாக செலவு செய்யும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

துலாம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Spend Their Money Too Much

துலாம் ராசியில் பிறந்தவர்கள் சிறிய மகிழ்ச்சிக்கு அதிக பணத்தை செலவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நிதி பற்றிய எதிர்கால அக்கறை அற்றவர்களாக இருப்பார்கள். 

பெரும்பாலும் இவர்கள்  தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தாது, மற்றவர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களின் இந்த காட்சிப்படுத்தும் குணம் காரணமாக அதிக பணத்தை அக்கறையின்றி செலவிடும் தன்மை இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

உணர்ச்சியற்ற ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் அழுதாலும் கண்டுக்கவே மாட்டாங்களாம்!

உணர்ச்சியற்ற ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் அழுதாலும் கண்டுக்கவே மாட்டாங்களாம்!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US