கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான குணம் கொண்டவர்களாக இருப்பதில்லை. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் எந்த ராசியில் பிறக்கின்றாறோ அதற்கேற்றாற் போல் தான் அவரின் குணவியல்புகளும் அமைகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்தவர்கள் அதிகமான கூச்ச சுபாவமுடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகவும் வலிமையானர்களாகவும் விடாமுயற்சியுடையவர்களாகவும் இருப்பார்கள்.
பார்பதற்கு உறுதியானவர்கள் போல் தோன்றினாலும் இவர்கள் மனதளவில் மிகவும் மென்மையானவர்களாகவும் அதிகமாக வெட்கப்படகூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
கடகம்
கடக ராசியினர் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் இயல்பாகவே மிகவும் மென்மையான மனமுடையவர்கள்.
மிகவும் அன்பான குணம் கொண்ட இவர்களுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.பாராட்டும் அன்பும் அவர்களை வெட்கப்பட வைக்கின்றது.
துலாம்
துலா ராசியினர் புகழ்ச்சி பிடிக்காதவர்கள். இவர்களை யாராவது பாராட்டினால் மிகவும் எளிதாக முகம் சிவந்துவிடுவார்கள். மனதால் மிகவும் மென்மையானவர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |