இந்த ராசியில் பிறந்தவங்க அமைதியின் சொரூபமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

Horoscope Astrology Hinduism
By DHUSHI Mar 18, 2025 06:57 PM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்களின் அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

இந்த ராசியில் பிறந்தவங்க துணை மீது ஆழமான காதல் கொண்டிருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

இந்த ராசியில் பிறந்தவங்க துணை மீது ஆழமான காதல் கொண்டிருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

ஒவ்வொரு குழந்தையுமே அவர்களின் பெற்றோரின் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கான முக்கிய காரணமாக இருப்பார்கள்.

பெற்றோரின் வயதான காலத்தில் அவர்களை அக்கறையாகவும், அன்புடனும் பார்த்துக் கொள்ளும் மகன்கள் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலி பெற்றோருக்கு மட்டுமே அப்படியான குழந்தைகள் கிடைக்கின்றன.

ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமைதியாகவே இருப்பார்களாம். ஏனெனின் அவர்களின் பலமாக அமைதி இருக்கும்.

அந்த வகையில், அமைதியாகவே வாழ பிறந்தவர்கள் எந்த ராசியில் இருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

இந்த ராசியில் பிறந்தவங்க அமைதியின் சொரூபமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? | Which Zodiac Sign Is Introvert

 1. கடக ராசி

  • கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுவார்கள். ஆழ்ந்த உணர்ச்சி உணர்திறன் மற்றும் சுயபரிசோதனைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். கடக ராசியில் பிறந்தவர்கள் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரிய சமூகக் கூட்டங்களை விட ஒரு சிலருடன் ஆழமாக இணையக்கூடிய நெருக்கமான சூழல்களையே விரும்புகின்றனர்.

2. கன்னி ராசி

  • கன்னி ராசியில் பிறந்தவர்கள் திட்டமிட்டு வாழ்க்கையை வாழும் நபராக இருப்பார்கள். புதன் கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் அறிவுசார்ந்தவர்களாக இருப்பார்கள். நிதானமாக இருக்கும் இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அமைதியாக இருக்கும் பண்பு தான் அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றது. நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள். 

3. விருட்சக ராசி

  •  விருட்சக ராசியில் பிறந்தவர்கள் புளூட்டோவால் ஆளப்படுவார்கள். அமைதியானவர்களாக இருப்பார்கள். நற்குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுவார்கள். எப்போதும் விசுவாசத்துடன் நடந்து கொள்வார்கள். வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்த விரும்பமாட்டார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US