கற்பனை உலகில் வாழும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja May 17, 2024 05:15 PM GMT
Report

ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்தவர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழ்பவர்களாகவும் தங்களின் வாழ்வில் அதிகளவான நேரத்தை கற்பனை செய்வதற்கு செலவிடுபவர்களாகவும் இருப்பார்கள்.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தவறியும் உங்க பிரச்சினையை இந்த 5 நபர்களிடம் மட்டும் பகிராதீர்கள்... ஆபத்து உறுதி!

தவறியும் உங்க பிரச்சினையை இந்த 5 நபர்களிடம் மட்டும் பகிராதீர்கள்... ஆபத்து உறுதி!


மிதுனம்

கற்பனை உலகில் வாழும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Best Imagination

இந்த ராசியை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பான எண்ணம் கொண்டவர்கள். அவர்களிடம் கற்பனை ஆற்றல் அதிகமாக காணப்படுகின்றது. இவர்கள் உலகை வெவ்வேறு கோணங்களில் பார்க்க கூடியவர்களாக இருக்கின்றனர்.

சிம்மம்

கற்பனை உலகில் வாழும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Best Imagination

இந்த ராசிக்காரர்கள் தங்கள் கற்பனையில் வியத்தகு திறமையைக் கொண்டவர்கள். அவர்கள் பெரிய கனவுகளை விரும்புகிறார்கள். இவர்களுக்கு பிடித்த வாழ்கை நிஜ வாழ்வில் கிடைக்கவில்லை என்றாலும் கற்பனை உலகில் தங்களுக்கு பிடித்த வாழ்வை வாழ்கின்றார்கள்.

தனுசு

கற்பனை உலகில் வாழும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Best Imagination

இந்த ராசியினர் சாகச நடவடிக்கைகளை அதிகம் விரும்புவர். தங்கள் கற்பனையை உலகை ஆராய்வதற்கும் அறிவை தேடுவதற்கும் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

மகரம்

கற்பனை உலகில் வாழும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Best Imagination

இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள். அவற்றில் கற்பனைக்கான உத்வேகம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்வதன் மூலம் கற்பனையான சூழலை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.

மீனம்

கற்பனை உலகில் வாழும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Best Imagination

இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே கனவு காண்பவர்கள். அவர்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை. பெரும்பாலும் ஊடகத் துறைகளில் உத்வேகம் கிடைக்கும். கலைகள் அவர்களுக்கே உரியன. கதை சொல்லுவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.

Airplane Mode என்றால் என்ன? விமான பயணத்தின்போது ஏன் இதை செயற்படுத்தணும்னு தெரியுமா?

Airplane Mode என்றால் என்ன? விமான பயணத்தின்போது ஏன் இதை செயற்படுத்தணும்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US